மெய்யெண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?

    (a)

    25 இன் வர்க்கமூலம் 5 அல்லது -5

    (b)

    \(-\sqrt{25}=-5\)

    (c)

    \(\sqrt{25}=5\)

    (d)

    \(\sqrt{25}=\pm5\)

  2. \(\sqrt{640}\) இன் எளிய வடிவம் ______.

    (a)

    \(8\sqrt{10}\)

    (b)

    \(10\sqrt{8}\)

    (c)

    \(2\sqrt{20}\)

    (d)

    \(4\sqrt{5}\)

  3. \(\sqrt{80}=k\sqrt{5},\) எனில் k=?

    (a)

    2

    (b)

    4

    (c)

    8

    (d)

    16

  4. \((2\sqrt{5}-\sqrt{2})^2\) இன் சுருங்கிய வடிவம் ______.

    (a)

    \(4\sqrt{5}+2\sqrt{2}\)

    (b)

    \(22-4\sqrt{10}\)

    (c)

    \(8-4\sqrt{10}\)

    (d)

    \(2\sqrt{10}-2\)

  5. \((0.000729)^{-3\over4}\times (0.09)^{-3\over4}=\)________.

    (a)

    \({10^3\over 3^3}\)

    (b)

    \({10^5\over 3^5}\)

    (c)

    \({10^2\over 3^2}\)

    (d)

    \({10^6\over 3^6}\)

  6. ஒரு செவ்வக வடிவ வீட்டு மனையின் நீளம் மற்றும் அகலங்கள் முறையே 5 x 105 மற்றும் 4 x 104 மீட்டர் எனில், அதன் பரப்பளவு என்ன?

    (a)

    9 x 101மீ2

    (b)

    9 x 109மீ2

    (c)

    2 x 1010மீ2

    (d)

    20 x 1020மீ2

  7. 11 x 2 = 22
  8. மதிப்பிடுக:\(({1\over3})^{-2}\)

  9. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: 32

  10. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{8}\)

  11. பின்வருவனவற்றை 5வடிவத்தில் எழுதுக: 
    (i) 625
    (ii) \(\cfrac { 1 }{ 5 } \)
    (iii) \(\sqrt { 5 } \)
    (iv) \(\sqrt { 125 } \)

  12. மதிப்பு காண்க: 
    (i) \((49)^{1\over2}\)
    (ii) \((243)^{2\over5}\)
    (iii) \(9^{-3\over2}\)
    (iv) \((\frac { 64 }{ 125 } )^{ -2/3 }\)

  13. பின்ன அடுக்கைப் பயன்படுத்தி எழுதுக:
    (i) \(\sqrt{5}\)
    (ii) \(\sqrt [ 2 ]{ 7 } \)
    (iii) \(\left( \sqrt [ 3 ]{ 49 } \right) \)5
    (iv) \(\left( \cfrac { 1 }{ \sqrt [ 3 ]{ 100 } } \right) ^{ 7 }\)

  14. கொடுக்கப்பட்டுள்ள முறுடுகளை எளிய வடிவில் எழுதுக:\(\sqrt[3]{192}\)

  15. ஏறுவரிசையில் எழுதுக:\(\sqrt[3]{2},\sqrt[2]{4},\sqrt[4]{3}\)

  16. \(\sqrt[3]{40}\) மற்றும் \(\sqrt[3]{16}\) ஐப் பெருக்குக.

  17. பகுதியை விகிதப்படுத்துக.
    (i) \({7\over \sqrt{14}}\)
    (ii) \({5+\sqrt{3}\over 5-\sqrt{3}}\)

  18. கீழ்க்காண்பவற்றை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.(300000)x (2000)4

  19. 4 x 3 = 12
  20. பின்வருவனவற்றை ஒரே வரிசை கொண்ட முறுடுகளாக மாற்ற இயலுமா?
    (i) \(\sqrt{3}\)
    (ii) \(\sqrt[4]{3}\)

    (iii) \(\sqrt[3]{3}\)

  21. \(\sqrt{2}=1.414,\sqrt{3}=1.732,\sqrt{5}=2.236,\sqrt{10}=3.162\) எனில், கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம இடத்திருத்தமாகக் காண்க.
    (i) \(\sqrt{40}-\sqrt{20}\)
    (ii) \(\sqrt{300}+\sqrt{90}-\sqrt{8}\)

  22. பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({2\sqrt{6}-\sqrt{5}\over 3\sqrt{5}-2\sqrt{6}}\)

  23. கீழ்க்காண்பவற்றைச் சுருக்கி அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.
    (i) (300000)x (20000)4
    (ii) \((0.000001)^{11} \div (0.005)^3\)
    (iii) \(\{ (0.00003)^6 \times (0.00005)^4\} \div \{ (0.009)^3\times (0.05)^2\}\)

  24. 2 x 5 = 10
  25. முறுடுகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
    (i) \(5\sqrt{3}+18\sqrt{3}-2\sqrt{3}\)
    (ii) \(4\sqrt[3]{5}+2\sqrt[3]{5}-3\sqrt[3]{5}\)
    (iii\(3\sqrt{75}+5\sqrt{48}-\sqrt{243}\)
    (iv) \(5\sqrt[3]{40}+2\sqrt[3]{625}-3\sqrt[3]{320}\)

  26. முறுடுகளை இறங்கு வரிசையில் அமைக்க 
    (i) \(\sqrt[3]{5},\sqrt[9]{4},\sqrt[6]{3}\)
    (ii) \(\sqrt[2]{\sqrt[3]{5}},\sqrt[3]{\sqrt[4]{7}},\sqrt[]{\sqrt[]{3}}\)

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் - மெய்யெண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - Real Numbers Model Question Paper )

Write your Comment