Term 3 Trigonometry Chapter Full Material

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 110
    15 x 1 = 15
  1. sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2 இன் மதிப்பு _____.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    0

    (c)

    sin 900

    (d)

    cos 900

  2. tan θ = cot 37o எனில் θ இன் மதிப்பு ______.

    (a)

    370

    (b)

    530

    (c)

    900

    (d)

    10

  3. tan 72tan18o இன் மதிப்பு _____.

    (a)

    0

    (b)

    1

    (c)

    180

    (d)

    720

  4. \(\frac { \tan15° }{ \cot75° } \)  இன் மதிப்பு _____.

    (a)

    cos 900

    (b)

    sin 300

    (c)

    tan 450

    (d)

    cos 300

  5. \(\frac { 2\tan30° }{ 1-\tan^{ 2 }30° } \) இன் மதிப்பு ______.

    (a)

    cos 600

    (b)

    sin 600

    (c)

    tan 600

    (d)

    sin 300

  6. sin \(\alpha \) = \(\frac { 1 }{ 2 } \) மற்றும் \(\alpha \) ஒரு குறுங்கோணம் எனில்  (3cos \(\alpha \) - 4cos 3\(\alpha \)) இன் மதிப்பு______.

    (a)

    0

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ 6 } \)

    (d)

    -1

  7. 2 sin 2θ = \(\sqrt { 3 } \) எனில், θ இன் மதிப்பு______.

    (a)

    900

    (b)

    300

    (c)

    450

    (d)

    600

  8. 3sin70o sec20o + 2sin49o sec 51o இன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    6

  9. 2 tan 300 tan 600 இன் மதிப்பு_____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    2\(\sqrt { 3 } \)

    (d)

    6

  10. \(\frac { 1-\tan^{ 2 }45° }{ 1+\tan^{ 2 }45° } \) இன் மதிப்பு_____.

    (a)

    2

    (b)

    1

    (c)

    0

    (d)

    \(\frac { 1 }{ 2 } \)

  11. cos A  = \(\frac { 3 }{ 5 } \) எனில் , tan A இன் மதிப்பு_____.

    (a)

    \(\frac { 4 }{ 5 } \)

    (b)

    \(\frac { 3 }{ 4 } \)

    (c)

    \(\frac { 5 }{ 3 } \)

    (d)

    \(\frac { 4 }{ 3 } \)

  12. cosec(70o + θ) sec(20o - θ) + tan(65o + θ) - cot(25o - θ) இன் மதிப்பு ______. 

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  13. tan1°.tan2°.tan3°...tan89° இன் மதிப்பு______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  14. sin \(\alpha \) = \(\frac { 1 }{ 2 } \) மற்றும்  cos \(\beta \) = \(\frac { 1 }{ 2 } \) எனில்  \(\alpha \) + \(\beta \) இன் மதிப்பு 

    (a)

    00

    (b)

    900

    (c)

    300

    (d)

    600

  15. \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  16. 25 x 2 = 50
  17. கீழ்க்காணும் படத்தில் உள்ள அளவுகளுக்கு θ வைப் பொறுத்து sine, cosine மற்றும் tangent விகிதங்களைக் கணக்கிடுக.     

  18. கொடுக்கப்பட்டுள்ள படத்தில்  \(\theta \) வைப்  பொறுத்து 6 முக்கோணவியல் விகிதங்களைக் காண்க.     
      

  19. tan A = \(\frac { 2 }{ 3 } \), எனில் மற்ற முக்கோணவியல் விகிதங்களைக் காண்க    

  20. கொடுக்கப்பட்ட படத்தில், கோணம் B ஐப் பொறுத்து அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க
        

  21. கோணம் \(\theta \) வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க

  22. கொடுக்கப்பட்ட படத்தில்   

    (i) sinB
    (ii) secB
    (iii) cot B
    (iv) cosC
    (v) tanC
    (vi) cosecC  ஆகியவற்றைக் காண்க.   

  23. 2 cos  \(\theta \) = \(\sqrt { 3 } \) எனில், \(\theta \)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க. 

  24. cos A = \(\frac { 3 }{ 5 } \) எனில், \(\frac { \sin A-\cos A }{ 2\tan A } \) இன் மதிப்பைக் காண்க.   

  25. cos A  = \(\frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \) எனில் , sin A மற்றும் tan A இன் மதிப்புகளை x இல் காண்க 

  26. \(\sin\theta =\frac { a }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } } \) எனில் b sin \(\theta \) = a cos \(\theta \) என நிறுவுக.

  27. 3 cot A  = 2 எனில் , \(\frac { 4\sin A-3\cos A }{ 2\sin A+3\cos A } \) இன் மதிப்பைக் காண்க

  28. cos \(\theta \);sin \(\theta \) = 1: 2 எனில் \(\frac { 8\cos\theta -2\sin\theta }{ 4\cos\theta +2\sin\theta } \) இன் மதிப்பை காண்க. 

  29. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\theta +\phi =90°\) என மெய்ப்பிக்க இப்படத்தில் மேலும் இரு செங்கோண  முக்கோணங்கள் உள்ளன என்பதை  மெய்ப்பித்து, sin\(\alpha \) , cos\(\beta \), tan\(\phi \)   ஆகியவற்றின்  மதிப்புகளையும் காண்க.    

  30. ஒரு மாணவன் 'O' என்ற புள்ளியில் தரையில் நின்று கொண்டு 'P' என்ற புள்ளியில் உள்ள படத்தை OP = 25 மீ  என்றவாறு காண்கிறான். pஇதிலிருந்து  மேலும் 10 மி தொலைவு நகர்ந்து  Q என்ற புள்ளியில்  பட்டம் உள்ள போது  தரையிலிருந்து  பட்டத்தின் உயரம்  'QN' ஐக் காண்க. (முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்துக.)

  31. பின்வரும் சமன்பாடுகளை சரிபார்க்க.
    (i) sin2 600 + cos2 600 =1
    (ii) 1+ tan2 300 = sec2 300
    (iii) cos900 =1- 2sin2 450 = 2cos2 450 -1
    (iv) sin300cos600 + cos300sin600 = sin900

  32. கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளை காண்க
    (i) \(\frac {\tan45° }{ cosec30° } +\frac { \sec60° }{ \cot45° } -\frac { 5\sin90° }{ 2\cos0° } \)
    (ii) (sin90° + cos60° + cos 45°) × (sin30° − cos0° + cos 45°)
    (iii) sin2 300 - 2cos3 600 + 3tan4 450 

  33. A = 300 எனில், cos 3A = 4cos3A  - 3cos A  என்பதைச் சரிபார்க்கவும்.    

  34. x =150 எனில், 8sin 2x, cos 4x .sin 6x  இன் மதிப்பைக் காண்க.

  35. கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை காண்க.
    (i) \(\left( \frac { \cos47° }{ \sin43° } \right) ^{ 2 }\left( \frac { \sin72° }{ \cos18° } \right) ^{ 2 }-2{ \cos }^{ 2 }45°\)
    (ii) \(\frac { \cos70° }{ \sin20° } +\frac { \cos59° }{ \sin31° } +\frac { \cos \theta }{ \sin\left( 90°-\theta \right) } -8{ \cos }^{ 2 }60°\)
    (iii) tan150 tan300 tan450 tan600 tan750  
    (iv) \(\frac { \cot\theta }{ \tan\left( 90°-\theta \right) } +\frac { \cos\left( 90°-\theta \right) \tan\theta \sec(90°-\theta ) }{ \sin\left( 90°-\theta \right) \cot\left( 90°-\theta \right) cosec(90°-\theta ) } \)

  36. கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) sin49°
    (ii) cos74°39'
    (iii) tan54°26'
    (iv) sin21°21'
    (v) cos33°53'
    (vi) tan70°17'    

  37. θ இன் மதிப்பு காண்க.
    (i) sinθ = 0.9975
    (ii) cosθ = 0.6763
    (iii) tanθ = 0.0720
    (iv) cosθ = 0.0410
    (v) tanθ = 7.5958  

  38. கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
    (i) sin65o39' + cos24o57' + tan10o10'
    (iii) tan70o58' + cos15o26' - sin84o59'

  39. கர்ணம் 10 செமீ மற்றும் ஒரு குறுங்கோண அளவு 24° 24′ கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பு காண்க.

  40. 5மீ நீளமுள்ள ஓர் ஏணியானது சுவற்றிலிருந்து 4மீ தொலைவில் அடிப்பாகம் தரையைத் தொடுமாறு சுவற்றின் மீது சாய்த்து வைக்கப்பட்டுள்ளது எனில், ஏணி தரைப்பகுதியுடன் ஏற்படுத்தும் கோணம் காண்க.

  41. கொடுக்கப்பட்ட படத்தில், HT என்பது நேரான ஒரு மரத்தின் உயரத்தைக் குறிக்கிறது. மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 60 மீட்டர் தொலைவிலுள்ள P என்ற புள்ளியிலிருந்து மரத்தின் உச்சியின் ஏற்றக் கோணம் (∠P) 42o எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.
      

  42. 9 x 3 = 27
  43. sec \(\theta \) = \(\frac { 13 }{ 5 } \) எனில் \(\frac { 2\sin\theta -3\cos\theta }{ 4\sin\theta -9\cos\theta } \) = 3 என நிறுவுக 

  44. கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் கேட்கப்பட்டுள்ள முக்கோணவியல் விகிதங்களில் மாற்றிக் கூறுக.
    (i) sin74°இன் மதிப்பை cosine இல்
    (ii) tan12° இன் மதிப்பை cotangent இல்
    (iii) cosec39° இன் மதிப்பை secant இல

  45. மதிப்பிடுக. (i) \(\frac { \sin49° }{ \cos41° } \) (ii) \(\frac { \sec63° }{ cosec \ 27° } \)

  46. மதிப்பு காண்க.
    (i)  tan7° tan23° tan60° tan67° tan83°
    (ii) \(\frac { \cos35° }{ \sin55° } +\frac { \sin12° }{ \cos78° } -\frac { \cos18° }{ \sin72° } \)

  47. (i) cosec A = sec340 எனில் , A இன் மதிப்பைக் காண்க 
    (ii) tan B  = cot 470 எனில்  B இன் மதிப்பை காண்க.   

  48. sin 640 34' இன் மதிப்பைக் காண்க.

  49. cos 190 59' இன் மதிப்பைக் காண்க.

  50. tan 700 13' இன் மதிப்பைக் காண்க  

  51. மதிப்பு காண்க.
    (i)  sin 38036' + tan12012'
    (ii) tan 60025' - cos49020'

  52. 4 x 5 = 20
  53. மதிப்பு காண்க . 
    (i) sin 300 + cos300
    (ii)  tan60°.cot60°
    (iii) \(\frac { \tan45° }{ \tan30°+\tan60° } \)
    (iv) sin2450 + cos2450   

  54. பின்வருவனவற்றின் மதிப்பு காண்க.
    (i) (cos00 + sin 450 + sin300 ) (sin900 - cos450 +cos600)  
    (ii) tan2600 -2tan2450 - cot2300 + 2sin2 300\(\frac { 3 }{ 4 } \) cosec2450  

  55. θ இன் மதிப்பைக் காண்க.
    (i) sin θ = 0.9858
    (ii) cos θ = 0.7656 

  56. கர்ணம் 5 செமீ மற்றும் ஒரு குறுங்கோணம் 48° 30′ கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.   

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 முக்கோணவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Term 3 Trigonometry Important Questions and Answers )

Write your Comment