முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. 45 பேர் கொண்ட குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். 35 நபர்கள் தேநீர் மற்றும் 20 நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கைணைக்காண்க.
  (i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புவர்கள்.
  (ii) தேநீரை விரும்பாதவர்கள்.
  (iii) குளம்பியை விரும்பாதவர்கள்.

 2. ஒரு தேர்வில் கணிதத்தில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் மற்றும் 70% மாணவர்கள் அறிவியலில் தேர்ச்சி பெற்றனர்.மேலும் 10% இரண்டிலும் தேர்ச்சி பெறாதோர். 900 மாணவர்கள் இப்பாடங்களில் குறைந்தது ஒன்றிலாவது தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த இரு தேர்வை மட்டுமே மாணவர்கள் எழுதியிருந்தால் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

 3. கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 6.5 } \)

 4. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\sqrt { 2 } \) மற்றும்  \(\sqrt { 3 } \)

 5. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளை உறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துக

 6. பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).

 7. f(x) = 2x4-6x3+3x2+3x-2   என்ற பல்லுறுப்புக் கோவை x2 –3x + 2 என்ற பல்லுறுப்புக் கோவையால் மீதியின்றி வகுபடும் என்று நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் நிரூபி

 8. AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் ㄥ= 700 அளவுள்ள ABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட மையம் காண்க.

 9. கொடுக்கப்பட்ட ΔABC இல் அனைத்துக் கோண அளவுகளையும் காண்க.

 10. இணைகரம் ABCD இல் படத்தில் ∠BAD = 120o மற்றும் AC ஆனது ∠BAD இன்
  கோண இரு சம வெட்டி எனில், ABCD ஒரு சாய் சதுரம் என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Five Marks Model Question Paper )

Write your Comment