முதல் பருவம் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. கணம் P = {x | x ∈ Z , –1 <  x < 1} என்பது ______.

    (a)

    ஓருறுப்புக் கணம்

    (b)

    அடுக்குக் கணம்

    (c)

    வெற்றுக் கணம்

    (d)

    உடகணம்

  2. A∪B = A∩B, எனில் _____.

    (a)

    A ≠ B

    (b)

    A = B

    (c)

    A ⊂ B

    (d)

    B ⊂ A

  3. n என்பது ஓர் இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது _______ .

    (a)

    எப்போதும் ஓர் இயல் எண்

    (b)

    எப்போதும் ஒரு விகிதமுறா எண்

    (c)

    எப்போதும் ஒரு விகிதமுறு எண்

    (d)

    ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா  எண்

  4. 2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலம் ________.

    (a)

    \(\frac{1}{3}\)

    (b)

    \(-\frac{1}{3}\)

    (c)

    \(-\frac{3}{2}\)

    (d)

    \(-\frac{2}{3}\)

  5. முக்கோணத்தின் வெளிக்கொணம்  எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?

    (a)

    வெளிக்கோணஙகள்

    (b)

    உள்ளெதிர்க்கோணங்கள்

    (c)

    ஒன்றுவிட்ட கோணங்கள்

    (d)

    உள் கோணங்கள்

  6. புள்ளி (0, –7) ________ இல் அமையும்.

    (a)

    x-அச்சின் மீது

    (b)

    இரண்டாம் காற்பகுதியில்

    (c)

    y-அச்சின் மீது

    (d)

    நான்காம் காற்பகுதியில்

  7. 4 x 1 = 4
  8. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
    கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
    முரளிவிஜய் _______ A.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முரளிவிஜய் \(\in \) A.

  9. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
    கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
    பத்ரிநாத் _______ A.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பத்ரிநாத் \(\in \) A.

  10. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
    3\(\in \) ______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3\(\in \) A

  11. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
    4 _____ B

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(\in \) B

  12. 10 x 2 = 20
  13. U = {c, d, e, f, g, h, i, j} மற்றும் A = { c, d, g, j} எனில் A′ காண்க.

  14. அருகில் உள்ள படத்தில் காட்டியுள்ளபடி, வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.

    (A ∪ B)′

  15. பின்வருவனவற்றின் அடுக்குக் கணத்தைக் காண்க.
    B = {1, 2, 3}

  16. பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக 
    (i) \(2\over 3\)
    (ii) \(47\over 99\)
    (iii) \(-{16\over 45}\)

  17. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \({ x }^{ 2 }-\frac { 7 }{ 2 } x+8\)

  18. பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையை க் காண்க:

  19. x இன் மதிப்பு காண்க.

  20. சுற்று வட்டம் வரைக. இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளங்கள் 6 செ.மீ

  21. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

  22. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(2, 5)

  23. 5 x 3 = 15
  24. 500 மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், 400 பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர் மகிழுந்து B ஐயும், 50 பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர் எனில் இது சரியான தகவலா?

  25. \(\sqrt { 9.3 } \)ஐ எண் கோட்டில் குறிக்கவும்

  26. p(x) = 4x2- 3x + 2x+ 5 மற்றும் q(x) = x+ 2x + 4 என்க p(x) + q(x) காண்க.

  27. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளை வகுத்து ஈவு மற்றும் மீதியைக் காண்க (–18z + 14z2 + 24z3 +18)÷(3z-4)

  28. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

  29. 3 x 5 = 15
  30. A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.

  31. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)

  32. புள்ளிகள் A(–1, 1), B(1,3) மற்றும் C(3, a), மேலும் AB = BC எனில் ‘a’ இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Model Question Paper )

Write your Comment