" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  12 x 1 = 12
 1. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

  (a)

  {7} ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (b)

  7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (c)

  7 ∉ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (d)

  {7} \(\nsubseteq \) {1,2,3,4,5,6,7,8,9,10}

 2. B ⊆ A எனில் n(A∩B) என்பது

  (a)

  n(A – B)

  (b)

  n(B)

  (c)

  n(B – A)

  (d)

  n(A)

 3. B – A என்ப து B, எனில் A∩B என்ப து

  (a)

  A

  (b)

  B

  (c)

  U

  (d)

 4. அருகில் உள்ள படத்திலிருந்து n[P(AΔB)] ஐக் காண்க

  (a)

  8

  (b)

  16

  (c)

  32

  (d)

  64

 5. இரு விகிதமுறா  எண்களின் கூடுதல் பற்றிய கீழ்ககண்ட கூற்றுகளில் எது உண்றெ? 

  (a)

  எப்போதும் ஓர் விகித முறா எண் 

  (b)

  ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா  எண்ணைாக இருக்கலாம்

  (c)

  எப்போதும் ஒரு விகிதமுறு எண்

  (d)

  எப்போதும் ஒரு முழுககளாகும்

 6. 2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின மூலம்

  (a)

  \(\frac{1}{3}\)

  (b)

  \(-\frac{1}{3}\)

  (c)

  \(-\frac{3}{2}\)

  (d)

  \(-\frac{2}{3}\)

 7. 2x+5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்

  (a)

  \(\frac {5}{2}\)

  (b)

  \(-\frac {5}{2}\)

  (c)

  \(\frac {2}{5}\)

  (d)

  \(-\frac {2}{5}\)

 8. முக்ககாணத்தின் வெளிக்கொணம்  எநத இரு ககாணஙகளின் கூடுதலுக்குச் சமம்?

  (a)

  வெளிக்கோணஙகள்

  (b)

  உள்ளெதிர்க்கோணங்கள்

  (c)

  ஒன்றுவிட்ட கோணங்கள்

  (d)

  உள் கோணங்கள்

 9. கீழ்க்கண்டவற்றுள் எந்தக் கூற்று சரியானது?

  (a)

  இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் சமமல்ல

  (b)

  இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்

  (c)

  இணைகரத்தின் மூலை விட்டங்கள் எப்பொழுதும் சமம்.

  (d)

  இணைகரத்தின் இரு சோடி எதிர்ப் பக்கங்கள் எப்பொழுதும் சமம்

 10. புள்ளி (0, –7) ____________________ இல் அமையும்.

  (a)

  x-அச்சின் மீது

  (b)

  இரணோம் காறபகுதியில்

  (c)

  y-அச்சின் மீது

  (d)

  நான்காம் காறபகுதியில்

 11. புள்ளிகள் O(0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் ____________.

  (a)

  சதுரம்

  (b)

  செவ்வகம்

  (c)

  சரிவகம்

  (d)

  சாய்சதுரம்

 12. ( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு_________

  (a)

  \(\sqrt { 24 } \)

  (b)

  \(\sqrt { 37 } \)

  (c)

  \(\sqrt { 26 } \)

  (d)

  \(\sqrt { 17 } \)

 13. 5 x 1 = 5
 14. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  முரளிவிஜய் _______ A.

  ()

  முரளிவிஜய் \(\in \) A.

 15. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  பத்ரிநாத் _______ A.

  ()

  பத்ரிநாத் \(\in \) A.

 16. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  கங்குலி _______ A.

  ()

  கங்குலி \(\notin \) A.

 17. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  (i) 3\(\in \) ______ 
  (ii) 14\(\in \) _______ 
  (iii) 18 _______ B.
  (iv)  4 _____ B

  ()

  (i) A
  (ii) C 
  (iii) \(\notin \)
  (iv) \(\in \)

 18. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  4 _____ B

  ()

  \(\in \)

 19. 3 x 1 = 3
 20. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  18 \(\in \)C

  (a) True
  (b) False
 21. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  10\(\in \)B

  (a) True
  (b) False
 22. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  0\(\in \)B

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 One Marks Model Question Paper )

Write your Comment