முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  25 x 2 = 50
 1. பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
  ASSESSMENT

 2. P = { x : –3 ≤ x ≤ 0, x \(\in \) Z} மற்றும் Q = 210 என்ற எண்ணின் பகாக் காரணிகளின் தொகுப்பு, இவை இரண்டும் சமான கணங்களா?

 3. A={–3, –2, 1, 4} மற்றும் B= {0, 1, 2, 4} எனில்.
  (i) A – B
  (ii) B – A ஐக் காண்க.

 4. அருகில் உள்ள படத்தில் காட்டியுள்ளபடி, வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.

  A′

 5. n(A) = 36, n(B) = 10, n(A∪B)=40, மற்றும் n(A′)=27 எனில், n(U) மற்றும் n(A∩B) காண்க.

 6. பின்வரும் ஆங்கிலச் சொற்களிலுள்ள எழுத்துக்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
  (i) INDIA
  (ii) PARALLELOGRAM
  (iii) MISSISSIPPI
  (iv) CZECHOSLOVAKIA

 7. பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
  D = {x : x \(\in \) Z, –5 < x ≤ 2}

 8. பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
  (i) M = {p, q, r, s, t, u}
  (ii) P = {x : x = 3n+2, n∈W மற்றும் x< 15}
  (iii) Q = {y : y = \(\frac { 4 }{ 3n } \), n ∈N மற்றும் 2 < n ≤5}
  (iv)R = {x : x ஆனது முழுக்கள், x∈Z மற்றும் –5 ≤ x <5}
  (v) S = 1882 முதல் 1906 வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின்(Leap year) கணம்.

 9. பின்வருவனவற்றின் அடுக்குக் கணத்தைக் காண்க.
  B = {1, 2, 3}

 10. கணக் குறியீடுகளைக் கொண்டு பின்வரும் நிழலிட்ட பகுதியினைக் குறிப்பிடவும்.

 11. 0.25 என்பதை 0.250000...என்றவாறு எழுத முடியுமா? ஒரு முடிவறு தசம விரிவை சுழல் தசம விரிவாக எழுத முடியுமா?

 12. கீழ்க்கண்ட தசம எண்களை\(\frac { p }{ q } (p,q\in Z\)  மற்றும் q≠0) வடிவில் மாற்றுக.
  (i) \(0.\overline { 3 } \)
  (ii) \(2.12\overline { 4 } \)
  (iii) \(0.4\overline { 5 } \)
  (iv) \(0.\overline { 568 } \)

 13. பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
  (i) \(3\over 4\)
  (ii) \(5\over 8\)
  (iii) \(9\over 25\)

 14. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
  x2(x-1)​​​​​​​

 15. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
  \(\sqrt { 5 } x^{ 2 }+\sqrt { 3 } x+\sqrt { 2 } \)

 16. கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க. p(x) = 2x+5.

 17. x3-4x2+6x  ஐ x ஆல் வகுக்க. இங்கு x≠0 

 18. பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையை க் காண்க:

 19. பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையை க் காண்க:

 20. மீதித் தேற்றத்தை  பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்க  கிடைக்கும் மீதியைக் காண்க p(x)=4x3-12x2+14x-3 g(x)=2x-1

 21. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
  (iii) Right angle

 22. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

 23. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்? (3,–8)

 24. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(–7, 3)

 25. பின்வரும் புள்ளிகளை வரை படத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக (0,–4) (0,–2) (0,4) (0,5)

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment