முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2   இன் மதிப்பு  

  (a)

  \(\frac { 1 }{ 2 } \)

  (b)

  0

  (c)

  sin 900

  (d)

  cos 900

 2. tan 720.tan180 இன் மதிப்பு

  (a)

  0

  (b)

  1

  (c)

  180

  (d)

  720

 3. 2 sin2\(\theta \) = \(\sqrt { 3 } \) எனில் , \(\theta \) இன் மதிப்பு   

  (a)

  900

  (b)

  300

  (c)

  450

  (d)

  600

 4. 2 tan 300 tan 600 இன் மதிப்பு  

  (a)

  1

  (b)

  2

  (c)

  2\(\sqrt { 3 } \)

  (d)

  6

 5. cos A  = \(\frac { 3 }{ 5 } \) எனில் , tan A இன் மதிப்பு  

  (a)

  \(\frac { 4 }{ 5 } \)

  (b)

  \(\frac { 3 }{ 4 } \)

  (c)

  \(\frac { 5 }{ 3 } \)

  (d)

  \(\frac { 4 }{ 3 } \)

 6. 10 x 2 = 20
 7. கொடுக்கப்பட்டுள்ள படத்தில்  \(\theta \) வைப்  பொறுத்து  6 முக்கோணவியல் விகிதங்களைக் காண்க.     
    

 8. கோணம் B ஐப் பொறுத்து அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.
      

 9. 2 cos  \(\theta \) = \(\sqrt { 3 } \) எனில் , \(\theta \)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க. 

 10. cos A  = \(\frac { 2x }{ 1+{ x }^{ 2 } } \) எனில் , sin A மற்றும் tan A இன் மதிப்புகளை x இல் காண்க 

 11. 3 cot A  = 2 எனில் , \(\frac { 4sinA-3cosA }{ 2sinA+3cosA } \) இன் மதிப்பைக் காண்க

 12. கொடுக்கப் பட்டுள்ள படத்தில் \(\theta +\phi =90°\) என  மெய்ப்பிக்க இப்படத்தில்  மேலும் இரு செங்கோண  முக்கோணங்கள் உள்ளன என்பதை  மெய்ப்பித்து , sin\(\alpha \) , cos\(\beta \), tan\(\phi \)   ஆகியவற்றின்  மதிப்புகளையும் காண்க.    

 13. A = 300 எனில் , cos 3A = 4cos3A  - 3cos A  என்பதைச் சரிபார்க்கவும்.    

 14. கீழ்க்கண்டவற்றின் மதிப்பு காண்க.
  (i) sin49° (ii) cos74039' (iii) tan54026' (iv) sin21021' (v) cos33053' (vi) tan70017'    

 15. கர்ணம்  10 செ.மீ  மற்றும் ஒரு குறுங்கோண  அளவு 24024'  கொண்ட ஒரு செங்கோண  முக்கோணத்தின் பரப்பு காண்க. 

 16. 5 மீ நீளமுள்ள ஓர் ஏணியானது  சுவற்றிலிருந்து 4மீ  தொலைவில்  அடிப்பாகம் தரையைத்  தொடுமாறு சுவற்றின்  மீது சாய்த்து வைக்கப்படுள்ளது.எனில் ஏணி  தரைப்பகுதியுடன்  ஏற்படுத்தும்  கோணம் காண்க.          

 17. 5 x 3 = 15
 18. sec \(\theta \) = \(\frac { 13 }{ 5 } \) எனில் \(\frac { 2sin\theta -3cos\theta }{ 4sin\theta -9cos\theta } \) = 3 என நிறுவுக 

 19. மதிப்பு காண்க
  (i)  tan7° tan23° tan60° tan67° tan83°
  (ii) \(\frac { cos35° }{ sin55° } +\frac { sin12° }{ cos78° } -\frac { cos18° }{ sin72° } \)

 20. (i) cosec A = sec340 எனில் , A இன் மதிப்பைக் காண்க 
  (ii) tan B  = cot 470 எனில்  B இன் மதிப்பை காண்க.   

 21. cos 190 59' இன் மதிப்பை காண்க  

 22. tan 700 13' இன் மதிப்பை காண்க  

 23. 2 x 5 = 10
 24. பின்வருவனவற்றின் மதிப்பு காண்க.
  (i) (cos00 + sin 450 + sin300 ) (sin900 - cos450 +cos600)  
  (ii) tan2600 -2tan2450 - cot2300 + 2sin2 300\(\frac { 3 }{ 4 } \) cosec2450  

 25. கர்ணம் 5 செ,மீ  மற்றும்  ஒரு குறுங்கோணம்  48030'  கொண்ட ஒரு  செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.     

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் - முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - Trigonometry Model Question Paper )

Write your Comment