மெய்யெண்கள் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. கீழ்ககண்டவற்றுள் எது உண்மையல்ல ?

  (a)

  ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்   

  (b)

  ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்

  (c)

  ஒவ்வொரு  மெய்யெண்ணும் விகிதமுறா எண்

  (d)

  ஒவ்வோர்  இயல் எண்ணும் ஒரு முழு எண்.

 2. கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண்?

  (a)

  \(\sqrt { 25 } \)

  (b)

  \(\sqrt { \frac { 9 }{ 4 } } \)

  (c)

  \(\frac { 7 }{ 11 } \)

  (d)

  \(\pi\)

 3. \(0.\bar { 3 } \)என்ற எண்ணின் \(0.\bar { 3 } \) வடிவம் p மற்றும் q முழுக்கள் \(q\neq 0\)

  (a)

  \(\frac { 33 }{ 100 } \)

  (b)

  \(\frac { 3 }{ 10 } \)

  (c)

  \(\frac { 1 }{ 3 } \)

  (d)

  \(\frac { 3 }{ 100 } \)

 4. \(\frac { 1 }{ 7 } \) = \(0.\bar { 142857 } \) எனில் \(\frac { 5 }{ 7 } \) இன் மதிப்பு என்ன? 

  (a)

  \(0.\overline { 142857 } \)

  (b)

  \(0.\overline { 714285 } \)

  (c)

  \(0.\overline { 571428 } \)

  (d)

  0.714285

 5. \(0.\overline { 34 } +0.3\bar { 4 } \) = 

  (a)

  \(0.6\overline { 87 } \)

  (b)

  \(0.\overline { 68 } \)

  (c)

  \(0.6\bar { 8 } \)

  (d)

  \(0.68\bar { 7 } \)

 6. 3 x 2 = 6
 7. \(\sqrt{2}=1.414={1414\over 1000}\) எனப் பயன்படுத்துகிறோம் எனில் \(\sqrt2\) ஒரு விகிதமுறு எண் என்று கூறலாமா?

 8. \(\frac { 1 }{ 3 } \)இன் சுழல் தசம விரிவைப் பயன்படுத்தி \(\frac { 1 }{ 27 } \)என்ற விகிதமுறு எண்ணின் சுழல் தன்மையுள்ள தசம விரிவைக் காண்க.இதைப் பயன்படுத்தி\(\frac { 59 }{ 27 } \)  இன் சுழல் தசம விரிவைக் காண்க.

 9. கீழ்க்கண்டவற்றுள் x மற்றும் y விகிதமுறு எண்களா அல்லது விகிதமுறா எண்களா எனக் காண்க.
  (i) a = 2 +  \(\sqrt { 3 } \)  ,  B = 2 - \(\sqrt { 3 } \) ; x = a + b, Y = a+ b
  (ii) a = \(\sqrt { 2 } \)  + 7, B = \(\sqrt { 2 } \) - 7 ; x = a + b, Y = a - b
  (iii) a = \(\sqrt { 75 } \), b = \(\sqrt { 3 } \), x = ab, y = \(\frac { a }{ b } \)
  (iv) a = \(\sqrt { 18 } \), b = \(\sqrt { 3 } \), x = ab, y = \(\frac { a }{ b } \)

 10. 3 x 3 = 9
 11.  கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? \(2.\overline { 327 } \)

 12. \(\sqrt { 3 } \) இன் தசம விரிவைக் காண்க

 13. கொடுக்கப்பட்ட எளிய சமன்பாடுகளை தீர்க்கத் தேவையான எண்களின் வகையைக் காண்க. அட்டவணையில் வினா எண் (1) மற்றும் (2) உங்களுக்காக தீர்க்கப்பட்டுள்ளது

  வ.எண்   சமன்பாடு  தீர்வு எண்ணின் வகை 
  1 x - 7 = 17 x = 24 இயல் எண்
  2 x + 5 = 5 x = 0 முழு எண்
  3 x + 1 = 9    
  4 x + 9 = 1    
  5 7x = 19    
  6 5x = -3    
  7 x2 - 2 = 0    
 14. 1 x 5 = 5
 15. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Unit 2 மெய்யெண்கள் Book Back Questions ( 9th Standard Maths Unit 2 Real Numbers Book Back Question )

Write your Comment