மெய்யெண்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 12
    12 x 1 = 12
  1. n என்பது ஓர் இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது _______ .

    (a)

    எப்போதும் ஓர் இயல் எண்

    (b)

    எப்போதும் ஒரு விகிதமுறா எண்

    (c)

    எப்போதும் ஒரு விகிதமுறு எண்

    (d)

    ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா  எண்

  2. பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல?

    (a)

    ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்   

    (b)

    ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்

    (c)

    ஒவ்வொரு  மெய்யெண்ணும் விகிதமுறா எண்

    (d)

    ஒவ்வோர்  இயல் எண்ணும் ஒரு முழு எண்.

  3. இரு விகிதமுறா எண்களின் கூடுதல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது உண்மை?

    (a)

    எப்போதும் ஒரு விகித முறா எண் 

    (b)

    ஒரு விகிதமுறு அல்லது விகிதமுறா  எண்ணைாக இருக்கலாம்

    (c)

    எப்போதும் ஒரு விகிதமுறு எண்

    (d)

    எப்போதும் ஒரு முழுக்களாகும்

  4. பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசமத் தீர்வு?

    (a)

    \(\frac { 5 }{ 64 } \)

    (b)

    \(\frac { 8 }{ 9 } \)

    (c)

    \(\frac { 14 }{ 15 } \)

    (d)

    \(\frac { 1 }{ 12 } \)

  5. பின்வருவனவற்றுள் எது விகிதமுறா எண்?

    (a)

    \(\sqrt { 25 } \)

    (b)

    \(\sqrt { \frac { 9 }{ 4 } } \)

    (c)

    \(\frac { 7 }{ 11 } \)

    (d)

    \(\pi\)

  6. 2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்________.

    (a)

    \(\sqrt { 11 } \)

    (b)

    \(\sqrt { 5 } \)

    (c)

    \(\sqrt { 2.5 } \)

    (d)

    \(\sqrt { 8 } \)

  7. \(\frac { 1 }{ 3 } \) ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணால் பெருக்கினால் அதன் தசம விரிவு ஓர் இலக்கத்தோடு முடிவுறு தசம விரிவாக அமையும்?

    (a)

    \(\frac { 1 }{ 10 } \)

    (b)

    \(\frac { 3 }{ 10 } \)

    (c)

    3

    (d)

    30

  8. \(0.\bar { 3 } \) என்ற எண்ணின் \(0.\bar { 3 } \) வடிவம் p மற்றும் q முழுக்கள் \(q\neq 0\)_______.

    (a)

    \(\frac { 33 }{ 100 } \)

    (b)

    \(\frac { 3 }{ 10 } \)

    (c)

    \(\frac { 1 }{ 3 } \)

    (d)

    \(\frac { 3 }{ 100 } \)

  9. \(0.\bar { 23 } +0.\bar { 22 } \) இன் மதிப்பு என்ன? 

    (a)

    \(0.\bar { 43 } \)

    (b)

    0.45

    (c)

    \(0.4\bar { 5 } \)

    (d)

    \(0.\bar { 45 } \)

  10. \(\frac { 1 }{ 7 } \) = \(0.\overline { 142857 } \) எனில் \(\frac { 5 }{ 7 } \) இன் மதிப்பு என்ன? 

    (a)

    \(0.\overline { 142857 } \)

    (b)

    \(0.\overline { 714285 } \)

    (c)

    \(0.\overline { 571428 } \)

    (d)

    0.714285

  11. பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க.

    (a)

    \(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)

    (b)

    \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)

    (c)

    \(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)

    (d)

    \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)

  12. \(0.\overline { 34 } +0.3\bar { 4 } \) = ______.

    (a)

    \(0.6\overline { 87 } \)

    (b)

    \(0.\overline { 68 } \)

    (c)

    \(0.6\bar { 8 } \)

    (d)

    \(0.68\bar { 7 } \)

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Unit 2 மெய்யெண்கள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Standard Maths Unit 2 Real Numbers One Mark Question Paper )

Write your Comment