இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 12
    12 x 1 = 12
  1. x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில், k இன் மதிப்பு என்ன?

    (a)

    -6

    (b)

    -7

    (c)

    -8

    (d)

    11

  2. 2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின் மூலம் ________.

    (a)

    \(\frac{1}{3}\)

    (b)

    \(-\frac{1}{3}\)

    (c)

    \(-\frac{3}{2}\)

    (d)

    \(-\frac{2}{3}\)

  3. 4–3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை ______.

    (a)

    மாறிலி பல்லுறுப்புக் கோவை

    (b)

    ஒருபடி பல்லுறுப்புக் கோவை

    (c)

    இருபடி பல்லுறுப்புக் கோவை

    (d)

    முப்படி பல்லுறுப்புக் கோவை

  4. x3 – x2 என்பது ஒரு _________ ஆகும்.

    (a)

    ஓருறுப்புக் கோவை

    (b)

    ஈருறுப்புக் கோவை

    (c)

    மூவுறுப்புக் கோவை

    (d)

    மாறிலி பல்லுறுப்புக் கோவை

  5. x51 + 51 என்பது x + 1, ஆல் வகுக்கப்பட்டால் கிடைக்கும் மீதி ______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    49

    (d)

    50

  6. 2x + 5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் ______.

    (a)

    \(\frac {5}{2}\)

    (b)

    \(-\frac {5}{2}\)

    (c)

    \(\frac {2}{5}\)

    (d)

    \(-\frac {2}{5}\)

  7. p(x) = x3 – x2 – 2, q(x) = x2–3x+ 1 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல் ______.

    (a)

    x3 – 3x – 1

    (b)

    x3 + 2x2 – 1

    (c)

    x3 – 2x2 – 3x

    (d)

    x3 – 2x2 + 3x –1

  8. p(x) = 4x –3, q(x) = 4x + 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலன்  ______.

    (a)

    1 – x – 8

    (b)

    16x2 – 9

    (c)

    18x3 + 12x2 – 12x – 8

    (d)

    18x3 – 12x2 + 12x + 8

  9. p(x) = x3 – ax2 + 6x – a என்ற பல்லுறுப்புக் கோவையை (x – a) என்ற கோவையால் வகுக்கக் கிடைக்கும் மீதி______.

    (a)

    –5a

    (b)

    \(\frac {1}{5}\)

    (c)

    5

    (d)

    5a

  10. தானியங்கி மூவுருளி (Auto) வாடகை மூன்று கிலோமீட்டருக்கு ரூ 25 எனவும் மேலும் வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்குரூ 12 எனவும் வரையறுக்கப்படுகிறது. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோ வைச் சமன்பாடுகளில் இது எந்த உறவினைக் குறிக்கிறது? மொத்தத் தொகை ரூ c எனவும், பயணம் செய்த தூரம் n கிலோமீட்டர் எனவும் குறிக்க ______.

    (a)

    c = 25 + n

    (b)

    c = 25 + 12n

    (c)

    c = 25 + (n–3)12

    (d)

    c = (n–3)12

  11. (y3–2)(y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி______.

    (a)

    9

    (b)

    2

    (c)

    3

    (d)

    6

  12. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் படிகளின் ஏறு வரிசை
    (A) –13q5 + 4q2 + 12q
    (B) -(x2 + 4 )(x2 + 9)
    (C) 4q8 – q6 + q2
    (D) -\(\frac {5}{7}\)y12+y3+y5

    (a)

    A, B, D, C 

    (b)

    A, B, C, D

    (c)

    B, C, D, A

    (d)

    B, A, C, D

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Unit 3 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Maths Unit 3 Algebra One Mark Question and Answer )

Write your Comment