Term 3 One Mark Test

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    20 x 1 = 20
  1. 2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

    (a)

    ஒரேயொரு தீர்வு உண்டு

    (b)

    இரண்டு தீர்வுகள் உண்டு

    (c)

    தீர்வு இல்லை

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

    (a)

    \(x+\frac { 1 }{ x } =2\)

    (b)

    x(x −1) = 2

    (c)

    \(3x+5=\frac { 2 }{ 3 } \)

    (d)

    x3 − x = 5

  3. 2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க. 

    (a)

    12

    (b)

    6

    (c)

    0

    (d)

    13

  4. கீழ்க்காணும் நேரிய சமன்பாடுகளுக்கான வரைபடங்களில் எதற்குத் தீர்வு இல்லை?

    (a)

    (b)

    (c)

    (d)

  5. \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } ↑ \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு _______.

    (a)

    தீர்வு இல்லை 

    (b)

    இரண்டு தீர்வுகள்

    (c)

    ஒரு தீர்வு

    (d)

    எண்ணற்ற தீர்வுகள்

  6. P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

    (a)

    1:2

    (b)

    2:1

    (c)

    1:3

    (d)

    3:1

  7. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்  AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,−3) எனில் A மற்றும் B  இன் அசுயத்தொலைவுகள் யாவை?

    (a)

    (3,2), (2,4)

    (b)

    (4,0), (2,8)

    (c)

    (3,4), (2,0)

    (d)

    (4,3), (2,4)

  8. sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2 இன் மதிப்பு _____.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    0

    (c)

    sin 900

    (d)

    cos 900

  9. \(\frac { 2\tan30° }{ 1-\tan^{ 2 }30° } \) இன் மதிப்பு ______.

    (a)

    cos 600

    (b)

    sin 600

    (c)

    tan 600

    (d)

    sin 300

  10. 3sin70o sec20o + 2sin49o sec 51o இன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    6

  11. cosec(70o + θ) sec(20o - θ) + tan(65o + θ) - cot(25o - θ) இன் மதிப்பு ______. 

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  12. \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  13. a, b மற்றும் c என்ற பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் பரப்பு

    (a)

    \(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்

    (b)

    \(\sqrt { s(s+a)(s+b)(s+c) } \)சதுர அலகுகள்

    (c)

    \(\sqrt { s(s\times a)(s\times b)(s\times c) } \)சதுர அலகுகள்

    (d)

    \(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)சதுர அலகுகள்

  14. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு ______.

    (a)

    10\(\sqrt {3}\) செமீ2

    (b)

    12\(\sqrt {3}\) செமீ2

    (c)

    15\(\sqrt {3}\) செமீ2

    (d)

    25\(\sqrt {3}\) செமீ2

  15. 10 செமீ × 6 செமீ × 5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு _____.

    (a)

    280 செமீ2

    (b)

    300 செமீ2

    (c)

    360 செமீ2

    (d)

    600 செமீ2

  16. 10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு _____.

    (a)

    75 லிட்டர்

    (b)

    750 லிட்டர்

    (c)

    7500 லிட்டர்

    (d)

    75000 லிட்டர்

  17. நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி_______.

    (a)

    -1 மற்றும்  +1

    (b)

    0 மற்றும்  1

    (c)

    0 மற்றும்  n 

    (d)

    0 மற்றும் \(\infty \)

  18. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும்  ______ இக்குச் சமம்.     

    (a)

    ஒன்று 

    (b)

    பூச்சியம்  

    (c)

    முடிவிலி  

    (d)

    மேற்கண்ட அனைத்தும்.  

  19. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    முயற்சி 

    (b)

    எளிய நிகழ்ச்சி 

    (c)

    கூட்டு நிகழ்ச்சி 

    (d)

    விளைவு 

  20. ''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து  ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில்  தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக  இருக்க நிகழ்தகவு.           

    (a)

    \(\frac { 1 }{ 10 } \)

    (b)

    \(\frac { 2 }{ 10 } \)

    (c)

    \(\frac { 3 }{ 10 } \)

    (d)

    \(\frac { 4 }{ 10 } \)

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Maths Term 3 One Mark Questions )

Write your Comment