10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  5 x 5 = 25
 1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?

 2. GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?

 3. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?

 4. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.

 5. வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Gross Domestic Product and its Growth: An Introductio updated Book back Questions

Write your Comment