T2 - HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

    (a)

    அங்கங்கள்

    (b)

    திரிபிடகங்கள்

    (c)

    திருக்குறள்

    (d)

    நாலடியார்

  2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

    (a)

    23

    (b)

    24

    (c)

    25

    (d)

    26

  4. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

    (a)

    ராஜகிரகம்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    காஷ்மீர்

  5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?

    (a)

    லும்பினி

    (b)

    சாரநாத்

    (c)

    தட்சசீலம்

    (d)

    புத்தகயா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T2 - HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 ( 6th Standard Social Science T2 - HIS - Great Thinkers and New FaithsTamil Medium Free Online Test 1 Mark Questions

Write your Comment