T3 - CIV - மக்களாட்சி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 4

    பகுதி 1

    4 x 1 = 4
  1. ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான் 

    (a)

    சமவெளி

    (b)

    ஆற்றோரம்

    (c)

    மலை   

    (d)

    குன்று

  2. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  3. உலக மக்களாட்சி தினம்______  ஆகும்

    (a)

    செபப்டம்பர் 15

    (b)

    அக்டோபர் 15

    (c)

    நவம்பர் 15

    (d)

    டிசம்பர் 15

  4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______ 

    (a)

    ஆண்கள்    

    (b)

    பெண்கள்

    (c)

    பிரதிநிதிகள்    

    (d)

    வாக்காளர்கள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - CIV - மக்களாட்சி இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - CIV - Democracy Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment