T3 - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடை யில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி

    (a)

    திபெத் 

    (b)

    ஈரான் 

    (c)

    தக்காணம் 

    (d)

    யுனான் 

  2. இந்தியா  ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.

    (a)

    துத்தநாகம்

    (b)

    மைக்கா    

    (c)

    மாங்கனீசு

    (d)

    நிலக்கரி

  3. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடை யில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை

    (a)

    ஆஸ்ப்ஸ்

    (b)

    பைரனீஸ்

    (c)

    கார்பேதியன்

    (d)

    காகஸஸ்

  4. ’ஐரோப்பாவின் மே ற்கு மற்றும் வடமே ற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க

    (a)

    இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள து

    (b)

    இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன

    (c)

    இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.

    (d)

    மேற்கண்ட அனைத்தும் சரி.

  5. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.

    (b)

    ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

    (c)

    ஐர

    (d)

    ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

  6. பொருந்தாத இணையைக் கண்டறிக

    (a)
    அ) மெஸடா    ஸ்பெயின் 
    (b)
    ஆ) ஜுரா   பிரான்ஸ்
    (c)
    இ) பென்னின்ஸ்    இத்தாலி
    (d)
    ஈ) கருங்கா டுகள்    ஜெர்மனி 
  7. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  8. கூற்று (A): இத்தாலி, வறண்ட காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது. காரணம் (R): இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.

    (a)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்

    (b)

    (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

    (c)

    (A) சரி. ஆனால் (R) தவறு.

    (d)

    (A) தவறு. ஆனால் (R) சரி.

  9. கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை 

     

    (a)

    கரும்பு

    (b)

    பேரீச்சம் பழம்

    (c)

    ரப்பர்

    (d)

    சணல்

  10. கொடுக்கப்பட்ட ஆசியா வரைப்படம் குறிக்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ்க்கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.
    A. சிந்து - கங்கை சமவெளி 
    B. மஞ்சூரியன் சமவெளி 
    C. மெசபடோமியா சமவெளி 
    D. சீனச் சமவெளி

    வரைபடத்தல் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே கொடுக்கப்பட்ட குயீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)
    A B C D
    2 1 4 3
    (b)
    A B C D
    2 1 3 4
    (c)
    A B C D
    1 2 3 4
    (d)
    A B C D
    1 4 3 2

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - GEO - Asia and Europe Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment