- கல்வி சூழலில் மருத்துவம் மற்றும் இன்ஜினீயரிங் என்ற இரண்டு மேற்படிப்பினை படிக்க நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் சொல்லியுள்ளது அவற்றில் முக்கிய பாடங்களில் இயற்பியலும் ஒன்று அவற்றை எளிதில் படிக்க முதலில் புரிந்து படித்தால் போதுமானது. அதாவது மற்ற பாடப்பகுதியை காட்டிலும் இயற்பியல் (Physics) மிகவும் எளிதாகும்.
- நாம் பாடப்பகுதியையும் , அதன் கருத்துகளையும் நன்கு கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும்.மேலும் அவற்றின் Properties , Characteristics மற்றும் Applications என ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு படித்தல் வேண்டும்
- .NEET Based One Mark Question Download Here
- இதைத் தவிர இயற்பியல் பாடத்தில் உள்ள Formulas ( சூத்திரங்கள்), Units(அலகுகள்) மற்றும் Problems/Equations (கணக்குகள்) மிகவும் முக்கியமானதாகும்.
- Book Back Questions Important Questions Click Here
-
Problems and Solutions Download Here
- 1 மார்க் ,2,3மார்க்ஸ் மற்றும் 5மார்க்ஸ் ஏ என அனைத்து கேள்விகளுக்கும் முதலில் Book Questions யை படிக்க வேண்டும் பிறகு மற்ற Important & Creative கேள்விகளை படிக்கவும்.மேலும் முக்கிய பகுதிகளை எழுதி பார்க்க வேண்டும்.
-
Model Question Paper 1 Download Here
-
Model Question Paper 2 Click Here
- இவ்வகையில் படித்தால் மட்டும் போதாது அதனை தேர்விலும் சிறப்பாக அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான முறையில் மிக எளிமையில் பதிலளிக்க என்பது Full Mark எடுப்பதற்க்கான ஒரு முறையாகும்.
Reviews & Comments about Plus One Physics Public Exam Tips!
Write your Comment