HSC +1 Full Portion one Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    50 x 1 = 50
  1. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  2. பிளாங்க் மாறிலியின் (Planck's constant) பரிணாம வாய்ப்பாடு _______.

    (a)

    [ML2T-1]

    (b)

    [ML2T-3]

    (c)

    [MLT-1]

    (d)

    [ML3T3]

  3. பருமனின் பரிமாண வாய்ப்பாடு  ______

    (a)

    L2

    (b)

    L3

    (c)

    ML3

    (d)

    M3L3

  4. 1 பர்செக் என்பது எத்தனை ஒளி ஆண்டுகள்____ 

    (a)

    3.26

    (b)

    6.67

    (c)

    1.5

    (d)

    9.4

  5. 0.0006012 m ல் எண்ணுரு____ 

    (a)

    3

    (b)

    4

    (c)

    7

    (d)

    5

  6. பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

    (a)

    \(\hat{i}+\hat {j}\)

    (b)

    \({\hat{i}\over \sqrt{2}}\)

    (c)

    \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

    (d)

    \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

  7. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  8. எப்பொழுது பொருளின் உந்தம் மாறாது?

    (a)

    F =0

    (b)

    J =0

    (c)

    M =0, V =0

    (d)

    mv =0

  9. கீழ்க்கண்டவற்றுள், வெக்டர் அளவு எது?

    (a)

    தொலைவு

    (b)

    வெப்பநிலை

    (c)

    நிறை

    (d)

    உந்தம்

  10. 1kg எடை கூட்டினுள் 2kg எடை கொண்ட பறவை உள்ளது. பறவை பறக்க தொடங்கினாள் பறவை மற்றும் கூட்டின் மொத்த எடை_____ 

    (a)

    4kg

    (b)

    3kg

    (c)

    2.5kg

    (d)

    1.5kg

  11. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

    (a)

    எப்பொழுதும் சுழி

    (b)

    சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

    (c)

    எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

    (d)

    முடிவு செய்ய இயலாது

  12. ஓய்வுநிலை உராய்வுக் குணகம் \({ \mu }_{ s }\) கொண்ட, கிடைத்தளப்பரப்புடன் \(\theta\) கோணம் சாய்ந்துள்ள சாய்தளமென்றில் m என்ற நிறைவழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வுநிலை உராய்வு விசையின் அளவு _______.

    (a)

    mg

    (b)

    \({ \mu }_{ s }\) mg

    (c)

    \({ \mu }_{ s }\) mg sin\(\theta\)

    (d)

    \({ \mu }_{ s }\) mg cos\(\theta\)

  13. 12 kg நிறையுடைய ஒரு பந்தின் வேகம் உடன் இயங்குகிறது.ஒரு மீட்சியுள்ள சுவரின் மீது குத்தப்பட்டவுடன் திருப்பி அனுப்பப்படுகிறது?  

    (a)

    12 kg ms-1  

    (b)

    -12  kg ms-1  

    (c)

    6 kg ms-1  

    (d)

    -6  kg ms-1  

  14. 10 g  நிறையுடைய ஒரு பொருளின் மீது செயல்படும் விசை 2.5 N.அப்பொருளின் முடுக்கம் யாது?  

    (a)

    \(1.5 \times 10^{2} ms^{-2}\)

    (b)

    \(2.0 \times 10^{3} ms^{-2}\)

    (c)

    \(2.5 \times 10^{3} ms^{-2}\)

    (d)

    \(3.0 \times 10^{2} ms^{-2}\)

  15. ஒரு வான்வெளி ஊர்தியின் நிறை M,v திசை வேகத்துடன் செலுத்தும்போது வெற்றிடத்தில் வெடித்து இது துண்டுகளாக சிதறுகிறது.வெடித்தலுக்குப் பின் வான் வெளி ஊர்தியின் நிறை நிலையாக உள்ளது.மற்ற பகுதியின் திசைவேகம்_______

    (a)

    \(\frac{mv}{M -m } \)

    (b)

    \(\frac{M +m } {mv}\)

    (c)

    \(\frac{Mv}{M -m } \)

    (d)

    \(\frac{Mv}{m } \)

  16. ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம், 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு _______.

    (a)

    0.1%

    (b)

    0.2%

    (c)

    0.4%

    (d)

    0.01%

  17. ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.

    (a)

    \(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

    (b)

    \(F=\beta x\)

    (c)

    \(F=-\beta x\)

    (d)

    \(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

  18. பொருளொன்றின் மீது F செயல்பட்டு,அது v திசைவேகத்தில் இயங்கினால், திறன்

    (a)

    F.v

    (b)

    \(\frac{F}{v}\)

    (c)

    FV2

    (d)

    \(\frac{F}{V^2}\)

  19. நீண்ட சுருள்வில் ஒன்று 2cm நீட்சி அடையும் போது அதன் நிலை ஆற்றல் U எனில், 10cm நீட்சி அடையும் போது அதன் நிலை ஆற்றல் யாது?

    (a)

    \(\frac {U}{25}\)

    (b)

    \(\frac {U}{5}\)

    (c)

    5U

    (d)

    25U

  20. ஒரு கூடானது வெடிக்கும் போது நான்கு சமமில்லா பகுதிகளாக பறக்கும்போது பின்வருவனவற்றில் மாறாமல் இருப்பது.

    (a)

    நிலை ஆற்றல்

    (b)

    உந்தம்

    (c)

    இயக்க ஆற்றல்

    (d)

    அ, இ இரண்டும்

  21. துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது.

    (a)

    வட்டத்தின் மையத்தை

    (b)

    வட்டப்பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியை

    (c)

    வட்டத்தின் உள்ளே ஏதேனும் ஒரு புள்ளியை

    (d)

    வட்டத்தின் வெளியே ஏதேனும் ஒரு புள்ளியை

  22. Ia நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டு மாறாத கோண திசைவேகம் ω வுடன் கிடைத்தளத்தில் சமச்சீரான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஒய்வு நிலையிலுள்ள மற்றொரு வட்டத்தட்டின் Ib என்ற நிலைமத்திருப்புத்திறனுடன் சுழலும் வட்டத்தட்டின் மீது அச்சுழலும் அச்சிலேயே விடப்படுகிறது. இதனால் இரு வட்டத்தட்டுகளும் மாறா கோண வேகத்தில் சுழல்கிறது. இந்நிகழ்வில் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு ______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \frac { { I }_{ b }^{ 2 } }{ ({ I }_{ a }+{ I }_{ b }) } { \omega }^{ 2 }\)

    (b)

    \(\frac { { I }_{ b }^{ 2 } }{ ({ I }_{ a }+{ I }_{ b }) } { \omega }^{ 2 }\)

    (c)

    \(\frac { ({ I }_{ b }-{ I }_{ a })^{ 2 } }{ ({ I }_{ a }+{ I }_{ b }) } { \omega }^{ 2 }\)

    (d)

    \(\frac { 1 }{ 2 } \frac { { I }_{ b }{ I }_{ b } }{ ({ I }_{ a }+{ I }_{ b }) } { \omega }^{ 2 }\)

  23. ஒரே நேரத்தில் காற்றில் இரு பந்துகள் எறியப்பட்டால் அவற்றின் நிறை மையத்தின் முடுக்கம் 

    (a)

    இரு பந்துகளின் இயக்கத் திசைகளைச் சார்ந்து அமையும் 

    (b)

    இரு பந்துகளின் நிறைகளைச் சார்ந்து அமையும் 

    (c)

    இரு பந்துகளின் வேகங்களைச் சார்ந்து அமையும் 

    (d)

    புவியீர்ப்பு முடுக்கம் g க்கு சமமாக இருக்கும் 

  24. 3 m நீள தண்டின் ஒரு அலகு நீளத்தின் நிறை அதன் ஒரு முனையில் இருந்து உள்ள தொலைவு x- க்கு நேர்த்தகவில் இருக்கின்றது எனில், அதன் ஒரு முனையிலிருந்து ஈர்ப்பின் மையத்தின் தொலைவு யாது?

    (a)

    1.5 m 

    (b)

    2 m 

    (c)

    2.5 m 

    (d)

    3 m 

  25. பனிக்கட்டியின்மீது நடமாடும் ஒருவர் கையை மடித்து வைத்துள்ள நிலையில் வேகமாக சுழல்கிறார் ஏனெனில்

    (a)

    ஆற்றல் அதிகரிப்பு மற்றும் கோண உந்தம் அதிகரிப்பு

    (b)

    இயக்க ஆற்றல் உயரும் மற்றும் கோண உந்தம் குறையும்

    (c)

    இயக்க ஆற்றல் உயரும், கோண உந்தம் நிலையாக இருக்கும்.

    (d)

    ஸ்கேட்டிங் குறைந்த உராய்வு

  26. புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் _____.

    (a)

    எப்பொழுதும் நேர்க்குறி உடையது 

    (b)

    எப்பொழுதும் எதிர்க்குறி உடையது 

    (c)

    நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும் 

    (d)

    எப்போழுதும் சுழி 

  27. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது_____.

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாறாது 

    (d)

    அதிகரித்து பின்பு குறையும் 

  28. 2kg நிறையுள்ள மூன்று பொருள்கள் ஆதிப்புள்ளியிலிருந்து 1m, 2m, 4m தொலைவில் அச்சில் அமைந்துள்ளன. பிரிக்கப்பட்ட இவ்வமைப்பின் மூலப் புள்ளியைப் பொறுத்து ஈர்ப்புத் தன்னிலை ஆற்றல்

    (a)

    2G

    (b)

    \(\frac {8}{3}\)G

    (c)

    \(\frac {4}{3}\)G

    (d)

    \(\frac {7}{2}\)G

  29. ஒரு சீரான மெல்லிய கம்பியின் நிறை m1 நீளம் l தரை மட்டத்தில் அதன் கீழ் முனை இருக்குமாறு செங்குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதை கீழே விழச் செய்யும்பொது அதன் மேல் முனை எத்திசைவேகத்துடன் தாக்கும்?

    (a)

    \(\sqrt { 7gl } \)

    (b)

    \(\sqrt { mgl } \)

    (c)

    \(\sqrt { 3gl } \)

    (d)

    \(\sqrt { gl } \)

  30. ஈர்ப்பு விசை பின்வருவனவற்றில் எதற்கு தேவைப்படுகிறது?

    (a)

    வெப்பக் கதிர்வீசல்

    (b)

    கடத்தல்

    (c)

    வெப்பச்சலனம்

    (d)

    ஏதுமில்லை

  31. X மற்றும் Y என்ற இரு கம்பிகளைக் கருதுக. X கம்பியின் ஆரமானது y கம்பியின் ஆரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y-இன் மீதான தகைவு _____.

    (a)

    X - இன் தகைவுக்கு சமம் 

    (b)

    X - இன் தகைவைப்போல் 3 மடங்கு 

    (c)

    X - இன் தகைவைப்போல் 9 மடங்கு 

    (d)

    X - இன் தகைவில் பாதி 

  32. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது  _____.

    (a)

    8

    (b)

    16

    (c)

    24

    (d)

    32

  33. விமானம் மேலே உயரத் தூக்கி பறப்பது இந்நிகழ்வினை விளக்கக் காரணமான கொள்கை        

    (a)

    ஆர்க்கிமிடிஸ் கொள்கை      

    (b)

    பெர்னெளலி கொள்கை    

    (c)

    மிதப்பு 

    (d)

    பாஸ்கல் விதி  

  34. ஒரு பெரிய சோப்பு குமிழின் விட்டம் D 27 குமிழிகளாக உடைகிறது , அதன் பரப்பு இழுவிசை T எனில் பரப்பு ஆற்றலின் மாற்றம்    

    (a)

    2\(\pi \)TD2  

    (b)

    4\(\pi \)TD2  

    (c)

    \(\pi \)TD2  

    (d)

    8\(\pi \)TD2  

  35. ஒரு தூய பொருள் உறையும் அல்லது திண்மமாவது அதன்    

    (a)

    கொதிநிலை புள்ளியில் 

    (b)

    படிதல் நிலை புள்ளியில் 

    (c)

    உருகுநிலை புள்ளியில்   

    (d)

    யூரித ஆவி நிலையில்    

  36. வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளிந்த பின்னர் நமது உடலின் ______.

    (a)

    அக ஆற்றல் குறையும் 

    (b)

    அக ஆற்றல் குறையும் 

    (c)

    வெப்பம் குறையும் 

    (d)

    அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது 

  37. A\(\rightarrow \)B\(\rightarrow \)C\(\rightarrow \)D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V-T வரைபடம் காட்டப்பட்டுள்ளது. (இங்கு D \(\rightarrow \)A  மற்றும் B\(\rightarrow \)C இவ்விரண்டும் வெப்பபரிமாற்றமில்லா நிகழ்வுகள்)

    இச்செயல் முறைக்கு பொருத்தமான PV வரைபடம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  38. தனிசுழி வெப்பநிலை 

    (a)

    273 K 

    (b)

    -273 K 

    (c)

    -273o

    (d)

    273o

  39. ஒரு கொடுக்கப்பட்ட நிறையின் வெப்பநிலை 27oC லிருந்து 327oC வெப்ப நிலைக்கு உயரும், எனில் மூலக்கூறுகளின் rms திசைவேகம் உயர்வது.

    (a)

    \(\sqrt { 2 } \) தடவைகள் 

    (b)

    இரண்டு தடவைகள் 

    (c)

    2\(\sqrt { 2 } \) தடவைகள் 

    (d)

    4 தடவைகள் 

  40. வாயு மூலக்கூறுகளின் சராசரி இடப்பெயர்வு இயக்க ஆற்றல் பின்வருவனவற்றுள் எதனைச் சார்ந்தது?

    (a)

    மோல்களின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை

    (b)

    வெப்பநிலையை மட்டும்

    (c)

    அழுத்தம் மற்றும் வெப்பநிலை

    (d)

    அழுத்தத்தை மட்டும்

  41. வாயு ஒன்றின் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை இருமடங்காக்கும்போது, அவ்வாயு மூலக்கூறுகளின் சராசரி மோதலிடைந்ததூரம் எவ்வாறு மாறுபடும்?

    (a)

    மாறாது

    (b)

    இருமடங்காகும்

    (c)

    மும்மடங்காகும்

    (d)

    நன்கு மடங்காகும்

  42. வாயுவின் சராசரி வேகம் SO2 ஐப் போல் நான்கு மடங்கு எனில் [மூலக்கூறு நிறை 64]

    (a)

    He [மூலக்கூறு நிறை 64]

    (b)

    O2[மூலக்கூறு நிறை 4]

    (c)

    M2[மூலக்கூறு நிறை 32]

    (d)

    CH4[மூலக்கூறு நிறை 16]

  43. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______

    (a)

    நீள்வட்டம்

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    நேர்கோடு

  44. l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    \(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)

    (b)

    \(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)

    (c)

    \(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)

    (d)

    \(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)

  45. தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது to, 2to மற்றும் 3to நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில், (A+C/2B) ன் மதிப்பு:

    (a)

    cosωto

    (b)

    cosω2to

    (c)

    cos3ωto

    (d)

    1

  46. ஒரு சுருள்வில் நான்கு சமமான பகுதிகளாக்கப்பட்டு, 2 பகுதிகள் இணையாக இணைக்கப்பட்டுள்ளன. தொகுபயன், சுருள்யில் மாறிலி யாது?

    (a)

    4k

    (b)

    16k

    (c)

    8k

    (d)

    6k

  47. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்கண்டவற்றுள் எது?

    (a)

    130

    (b)

    117

    (c)

    110

    (d)

    120

  48. கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது.

    (a)

    (x - v t )3

    (b)

    x ( x + v t )

    (c)

    \(1\over (x+vt )\)

    (d)

    sin( x + v t)

  49. பின்வருவனவற்றில் ஒரு நிலையான அலைக்குப் பொருந்தும்?

    (a)

    ஏதொரு தளத்தின் குறுக்கேயும் மொத்த ஆற்றல் பரிமாற்றம் இல்லை 

    (b)

    எல்லாத் துகள்களும் அதன் சராசரி நிலையில் ஒரே நேரத்தில் கடக்கின்றன 

    (c)

    ஒவ்வொரு துகளிலும் விசையூட்டப்பட்ட வீச்சு உள்ளது 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  50. இடப்பெயர்ச்சி உடைய துகள் மேற்கொள்ளும் அலை இயக்கத்தின் சமன்பாடு \(y=4\cos ^{ 2 }{ \left( \frac { t }{ 2 } \right) } \sin { \left( 1000t \right) } \) இது எத்தனை மேற்பொருந்துதல் அலைகளின் விளைவு

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் முழு தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 ( 11th Standard Physics Full Portion Model Test Question Paper )

Write your Comment