6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  2. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  3. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  4. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  5. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

    (a)

     கேரளா

    (b)

    தமிழ்நாடு

    (c)

    மணிப்பூர்

    (d)

    கர்நாடகா

  6. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

    (a)

    செஸ்

    (b)

    மல்யுத்தம்

    (c)

    கேரம் 

    (d)

    டென்னிஸ்

  7. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  8. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.

    (a)

    சென்னை கோட்டை

    (b)

    டெல்லி

    (c)

    சாரநாத்

    (d)

    கொல்கத்தா

  9. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  10. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Social Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 1)

Write your Comment