6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பரிணாமத்தின் வழிமுறை ________ 

    (a)

    நேரடியானது

    (b)

    மறைமுகமானது

    (c)

    படிப்படியானது

    (d)

    விரைவானது

  2. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  3. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  4. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  5. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

    (a)

    இராஜாஜி

    (b)

    வ.உ.சி

    (c)

    நேதாஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  6. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  7. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  8. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

    (a)

    23

    (b)

    24

    (c)

    25

    (d)

    26

  9. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    (a)

    அங்கம்

    (b)

    மகதம்

    (c)

    கோசலம்

    (d)

    வஜ்ஜி

  10. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் _________ 

    (a)

    அக்பர்

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 1)

Write your Comment