6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் _________ 

    (a)

    அக்பர்

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  2. அரசமைப்புச் சட்டத்தை _________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

    (a)

    1946

    (b)

    1950

    (c)

    1947

    (d)

    1949

  3. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  4. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

  5. அ.பாணர் - 1.10,000 மாணவர்கள்
    ஆ. ஹர்ஷர் - 2. பிரயாகை
    இ. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹர்ஷ சரிதம்
    ஈ. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி
    உ. பெளத்த சபை  - 5. சி - யூ- கி

    (a)

    4, 3, 2, 1, 5

    (b)

    5,2,1,3,4

    (c)

    3, 5, 1, 2, 4

    (d)

    2, 1, 3, 4, 5

  6. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

  7. பொருந்தாத இணையைக் கண்டறிக

    (a)
    அ) மெஸடா    ஸ்பெயின் 
    (b)
    ஆ) ஜுரா   பிரான்ஸ்
    (c)
    இ) பென்னின்ஸ்    இத்தாலி
    (d)
    ஈ) கருங்கா டுகள்    ஜெர்மனி 
  8. 180° தீர்க்கக்கோடு என்பது

    (a)

    நிலநடுக்கோடு

    (b)

    பன்னாட்டு தேதிக்கோடு

    (c)

    முதன்மை தீர்க்கக்கோடு

    (d)

    வடதுருவம்

  9. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  10. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.

    (a)

    ஜனவரி 24

    (b)

    ஜுலை 24

    (c)

    நவம்பர் 24

    (d)

    ஏப்ரல் 24

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 10)

Write your Comment