6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 10

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

    (a)

    பழைய கற்கலாம்

    (b)

    இடைக்கற்கலாம்

    (c)

    புதிய கற்கலாம்

    (d)

    உலோக காலம்

  2. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  3. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  4. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

    (a)

     கேரளா

    (b)

    தமிழ்நாடு

    (c)

    மணிப்பூர்

    (d)

    கர்நாடகா

  5. விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 

    (a)

    1965

    (b)

    1986

    (c)

    1987

    (d)

    1988

  6. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

    (a)

    அங்கங்கள்

    (b)

    திரிபிடகங்கள்

    (c)

    திருக்குறள்

    (d)

    நாலடியார்

  7. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

    (a)

    பத்ரபாகு

    (b)

    ஸ்துலபாகு

    (c)

    பார்ஸவநாதா

    (d)

    ரிஷபநாதா

  8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

  9. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

    (a)

    தக்காணம்

    (b)

    வடமேற்கு இந்தியா

    (c)

    பஞ்சாப்

    (d)

    கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

  10. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 5 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 5)

Write your Comment