6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  2. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

    (a)

    இராஜாஜி

    (b)

    வ.உ.சி

    (c)

    நேதாஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  3. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  4. இந்தியாவின் தேசியக் கீதம் ________

    (a)

    ஜன கண மன

    (b)

    வந்தே மாதரம்

    (c)

    அமர் சோனார் பாங்கலே

    (d)

    நீராடுங் கடலுடுத்த

  5. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  6. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  7. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  8. அ.பாணர் - 1.10,000 மாணவர்கள்
    ஆ. ஹர்ஷர் - 2. பிரயாகை
    இ. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹர்ஷ சரிதம்
    ஈ. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி
    உ. பெளத்த சபை  - 5. சி - யூ- கி

    (a)

    4, 3, 2, 1, 5

    (b)

    5,2,1,3,4

    (c)

    3, 5, 1, 2, 4

    (d)

    2, 1, 3, 4, 5

  9. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
    1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
    2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
    3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

    (a)

    1 மட்டும் சரி

    (b)

    2, 3 சரி

    (c)

    1, 3 சரி

    (d)

    மூன்றும் சரி

  10. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.

    (b)

    ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

    (c)

    ஐர

    (d)

    ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 2)

Write your Comment