6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  2. ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

    (a)

    மண் மிகவும் வளமானதால்

    (b)

    சீரான கால நிலை நிலவுவதால்

    (c)

    போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

    (d)

    பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

  3. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  4. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  5. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  6. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

    (a)

     கேரளா

    (b)

    தமிழ்நாடு

    (c)

    மணிப்பூர்

    (d)

    கர்நாடகா

  7. விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 

    (a)

    1965

    (b)

    1986

    (c)

    1987

    (d)

    1988

  8. பிஆர்.அம்பேத்கார் ஒபார்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1990

    (b)

    1989

    (c)

    1988

    (d)

    1987

  9. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  10. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

    (a)

    அஜாதசத்ரு

    (b)

    பிந்துசாரா

    (c)

    பத்மநாப நந்தா

    (d)

    பிரிகத்ரதா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 2)

Write your Comment