6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  2. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  3. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

    (a)

    27.9

    (b)

    29.7

    (c)

    28.7

    (d)

    28.9

  4. பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?

    (a)

    சமூகமயமாக்கல்

    (b)

    பொருளாதார நண்மைகள்

    (c)

    அதிகாரத்துவ ஆளுமை 

    (d)

    புவியியல்

  5. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  6. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  7. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________

    (a)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    மகாத்மா காந்தி

    (d)

    சரோஜினி நாயுடு

  8. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  9. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  10. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

    (a)

    நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

    (b)

    தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

    (c)

    அரசாட்சி செழிப்பாக இருந்ததை

    (d)

    மன்னர்களின் ஆடம்பர இயல்பை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Social Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 2)

Write your Comment