6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
    அ) கல்லணை 
    ஆ) காஞ்சிபுர ஏரிகள்
    இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
    ஈ) காவிரி ஆறு - இவற்றில்

    (a)

    அ) மட்டும் சரி

    (b)

    ஆ) மட்டும் சரி

    (c)

    இ) மட்டும் சரி

    (d)

    அ மற்றும் ஆ சரி

  2. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  3. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

    (a)

    இராஜாஜி

    (b)

    வ.உ.சி

    (c)

    நேதாஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  4. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

    (a)

    நாமக்கல்

    (b)

    சேலம்

    (c)

    கன்னியாகுமரி

    (d)

    சிவகங்கை

  5. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

    (a)

    அஜாதசத்ரு

    (b)

    பிந்துசாரா

    (c)

    பத்மநாப நந்தா

    (d)

    பிரிகத்ரதா

  6. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________

    (a)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    மகாத்மா காந்தி

    (d)

    சரோஜினி நாயுடு

  7. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  8. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  9. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

    (a)

    சரகர்

    (b)

    கஸ்ருதர் 

    (c)

    தன்வந்திரி

    (d)

    அக்னிவாசர்

  10. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Social Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions Part - 2)

Write your Comment