6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  2. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

    (a)

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    (b)

    சேரன் செங்குட்டுவன்

    (c)

    இளங்கோ அடிகள்

    (d)

    முடத்திருமாறன்

  3. அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
    ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
    இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
    ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
    உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.

    (a)

    4, 3, 2, 1, 5

    (b)

    3, 4, 5, 1, 2

    (c)

    1, 5, 3, 4, 2

    (d)

    2, 5, 3, 1, 4

  4. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  5. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

    (a)

    இரண்டாம் நரசிம்மவர்மன்

    (b)

    இரண்டாம் நந்திவர்மன்

    (c)

    தந்திவர்மன்

    (d)

    பரமேஸ்வரவர்மன்

  6. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

    (a)

    ஐஸ்லா ந்து

    (b)

    நெதர்லாந்து

    (c)

    போலந்து

    (d)

    சுவிட்சர்லா ந்து

  7. புவியின் வடிவம்

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    ஜியாய்டு

    (d)

    வட்டம்

  8. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

    (a)

    171

    (b)

    161

    (c)

    181

    (d)

    191

  9. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  10. இந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________ 

    (a)

    டெல்லி

    (b)

    சென்னை

    (c)

    கொல்கத்தா 

    (d)

    மும்பாய்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Social Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 3)

Write your Comment