6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  2. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

    (a)

    மணிப்பூர்

    (b)

    சிக்கிம்

    (c)

    நாகலாந்து

    (d)

    மேகாலயா

  4. ஏ.பி.ஜே  அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம் / கள்

    (a)

    இந்தியா 2020

    (b)

    அக்கினிச் சிறகுகள்

    (c)

    எழுச்சி தீபங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  5. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

    (a)

    சீனா

    (b)

    வடக்கு ஆசியா

    (c)

    மத்திய ஆசியா

    (d)

    ஐரோப்பா

  6. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

    (a)

    அர்த்த சாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    முத்ராராட்சஷம்

    (d)

    இவை அனைத்தும்

  7. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

  8. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

    (a)

    சாதவாகனர்கள்

    (b)

    சோழர்கள்

    (c)

    களப்பிரர்கள்

    (d)

    பல்லவர்கள்

  9. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  10. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

    (a)

    சரகர்

    (b)

    கஸ்ருதர் 

    (c)

    தன்வந்திரி

    (d)

    அக்னிவாசர்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Social Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions Part - 3)

Write your Comment