6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  பகுதி 1

  10 x 1 = 10
 1. பரிணாமத்தின் வழிமுறை ________ 

  (a)

  நேரடியானது

  (b)

  மறைமுகமானது

  (c)

  படிப்படியானது

  (d)

  விரைவானது

 2. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

  (a)

  ஈராக்

  (b)

  சிந்துவெளி

  (c)

  தமிழகம்

  (d)

  தொண்டைமண்டலம்

 3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

  (a)

  ஆண்டி ரோமெடா

  (b)

  மெகலனிக்கிளவுட்

  (c)

  பால்வெளி

  (d)

  ஸ்டார்பர்ஸ்ட்

 4. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

  (a)

  பசிபிக் பெருங்கடல்

  (b)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (c)

  இந்தியப்பெருங்கடல்

  (d)

  ஆர்க்டிக் பெருங்கடல்

 5. கீழ்க்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

  (a)

  சீக்கிய மதம்

  (b)

  இஸ்லாமிய மதம்

  (c)

  ஜொராஸ்ட்ரிய மதம்

  (d)

  கன்ஃபூசிய மதம்

 6. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

  (a)

  பாலின பாகுபாடு

  (b)

  சாதி பாகுபாடு

  (c)

  மத பாகுபாடு

  (d)

  சமத்துவமின்மை

 7. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

  (a)

  சீனா

  (b)

  வடக்கு ஆசியா

  (c)

  மத்திய ஆசியா

  (d)

  ஐரோப்பா

 8. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

  (a)

  23

  (b)

  24

  (c)

  25

  (d)

  26

 9. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

  (a)

  பத்ரபாகு

  (b)

  ஸ்துலபாகு

  (c)

  பார்ஸவநாதா

  (d)

  ரிஷபநாதா

 10. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம்_________ 

  (a)

  வெளிர்நீலம்

  (b)

  கருநீலம்

  (c)

  நீலம்

  (d)

  பச்சை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3

Write your Comment