6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 4

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  பகுதி 1

  10 x 1 = 10
 1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

  (a)

  வணிகம்

  (b)

  வேட்டையாடுதல்

  (c)

  ஓவியம் வரைதல்

  (d)

  விலங்குகளை வளர்த்தல்

 2. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

  (a)

  பழைய கற்கலாம்

  (b)

  இடைக்கற்கலாம்

  (c)

  புதிய கற்கலாம்

  (d)

  உலோக காலம்

 3. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

  (a)

  மதுரை

  (b)

  காஞ்சிபுரம்

  (c)

  பூம்புகார்

  (d)

  ஹரப்பா

 4. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  (a)

  மார்ச் 21

  (b)

  ஜூன் 21

  (c)

  செப்டம்பர் 23

  (d)

  டிசம்பர் 22

 5. உறைந்த கண்டம்

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  ஆஸ்திரேலியா

  (c)

  அண்டார்டிகா

  (d)

  ஆசியா

 6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________

  (a)

  25

  (b)

  23

  (c)

  22

  (d)

  26

 7. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது

  (a)

  திரைப்படங்கள்

  (b)

  விளம்பரங்கள்

  (c)

  தொலைக்காட்சி தொடர்கள்

  (d)

  இவை அனைத்தும்

 8. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.

  (a)

  பிராமணா

  (b)

  ஆரண்யகா

  (c)

  வேதம்

  (d)

  உபநிடதம்

 9. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

  (a)

  23

  (b)

  24

  (c)

  25

  (d)

  26

 10. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

  (a)

  101

  (b)

  100

  (c)

  78

  (d)

  46

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 4

Write your Comment