6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  2. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  3. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

    (a)

    சுற்றுதல்

    (b)

    பருவகாலங்கள்

    (c)

    சுழல்தல்

    (d)

    ஓட்டம்

  4. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  5. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    (a)

    கேரளா 

    (b)

    தமிழ்நாடு

    (c)

    பஞ்சாப்

    (d)

    கர்நாடகா

  6. ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1997

    (b)

    1996

    (c)

    1995

    (d)

    1994

  7. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

    (a)

    பஞ்சாப்

    (b)

    கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

    (c)

    காஷ்மீர்

    (d)

    வடகிழக்கு

  8. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

    (a)

    ராஜகிரகம்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    காஷ்மீர்

  9. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  10. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5

Write your Comment