6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 5

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  2. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    ஹரப்பா

  3. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  4. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  5. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  6. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

    (a)

    23

    (b)

    24

    (c)

    25

    (d)

    26

  7. இந்தியாவின் தேசியக் கீதம் ________

    (a)

    ஜன கண மன

    (b)

    வந்தே மாதரம்

    (c)

    அமர் சோனார் பாங்கலே

    (d)

    நீராடுங் கடலுடுத்த

  8. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  9. கடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________

    (a)

    புஷ்யமித்ரர்

    (b)

    அக்னிமித்ரர்

    (c)

    வாசுதேவர்

    (d)

    நாராயணர்

  10. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

    (a)

    நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

    (b)

    தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

    (c)

    அரசாட்சி செழிப்பாக இருந்ததை

    (d)

    மன்னர்களின் ஆடம்பர இயல்பை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 5 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 5)

Write your Comment