6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 6

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  2. அரசமைப்புச் சட்டத்தை _________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

    (a)

    1946

    (b)

    1950

    (c)

    1947

    (d)

    1949

  3. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  4. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

    (a)

    கனிஷ்கர்

    (b)

    முதலாம் கட்பிசஸ்

    (c)

    இரண்டாம் கட்பிசஸ்

    (d)

    பன்-சியாங்

  5. அ.பாணர் - 1.10,000 மாணவர்கள்
    ஆ. ஹர்ஷர் - 2. பிரயாகை
    இ. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹர்ஷ சரிதம்
    ஈ. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி
    உ. பெளத்த சபை  - 5. சி - யூ- கி

    (a)

    4, 3, 2, 1, 5

    (b)

    5,2,1,3,4

    (c)

    3, 5, 1, 2, 4

    (d)

    2, 1, 3, 4, 5

  6. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

  7. பொருந்தாத இணையைக் கண்டறிக

    (a)
    அ) மெஸடா    ஸ்பெயின் 
    (b)
    ஆ) ஜுரா   பிரான்ஸ்
    (c)
    இ) பென்னின்ஸ்    இத்தாலி
    (d)
    ஈ) கருங்கா டுகள்    ஜெர்மனி 
  8. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

    (a)

    நள்ளிரவு 12 மணி

    (b)

    நண்பகல் 12 மணி

    (c)

    பிற்பகல் 1 மணி

    (d)

    முற்பகல் 11 மணி

  9. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

    (a)

    சீனா

    (b)

    அமெரிக்கா

    (c)

    கிரேக்கம்

    (d)

    ரோம் 

  10. இந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________ 

    (a)

    டெல்லி

    (b)

    சென்னை

    (c)

    கொல்கத்தா 

    (d)

    மும்பாய்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 6

Write your Comment