6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 6

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

    (a)

    மண் மிகவும் வளமானதால்

    (b)

    சீரான கால நிலை நிலவுவதால்

    (c)

    போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

    (d)

    பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

  2. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

    (a)

    செவ்வாய்

    (b)

    சந்திரன்

    (c)

    புதன்

    (d)

    வெள்ளி

  3. இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    கண்டம்

    (b)

    துணைக்கண்டம்

    (c)

    தீவு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  4. விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 

    (a)

    1965

    (b)

    1986

    (c)

    1987

    (d)

    1988

  5. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  6. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

    (a)

    அஜாதசத்ரு

    (b)

    பிந்துசாரா

    (c)

    பத்மநாப நந்தா

    (d)

    பிரிகத்ரதா

  7. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

  8. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
    அ. சேரர் – 1. மீன்
    ஆ.சோழர் - 2. புலி
    இ. பாண்டியர் - 3. வில், அம்பு

    (a)

    3, 2, 1

    (b)

    1, 2, 3

    (c)

    3, 1, 2

    (d)

    2, 1, 3

  9. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.

    (a)

    முதலாம் சந்திரகுப்தர்

    (b)

    ஸ்ரீ குப்தர்

    (c)

    விஷ்ணு கோபர் 

    (d)

    விஷ்ணுகுப்தர்

  10. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 1)

Write your Comment