6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 7

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

  பகுதி 1

  10 x 1 = 10
 1. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
  அ) கல்லணை 
  ஆ) காஞ்சிபுர ஏரிகள்
  இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
  ஈ) காவிரி ஆறு - இவற்றில்

  (a)

  அ) மட்டும் சரி

  (b)

  ஆ) மட்டும் சரி

  (c)

  இ) மட்டும் சரி

  (d)

  அ மற்றும் ஆ சரி

 2. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

  (a)

  செவ்வாய்

  (b)

  சந்திரன்

  (c)

  புதன்

  (d)

  வெள்ளி

 3. உறைந்த கண்டம்

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  ஆஸ்திரேலியா

  (c)

  அண்டார்டிகா

  (d)

  ஆசியா

 4. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

  (a)

   கேரளா

  (b)

  தமிழ்நாடு

  (c)

  மணிப்பூர்

  (d)

  கர்நாடகா

 5. ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

  (a)

  1997

  (b)

  1996

  (c)

  1995

  (d)

  1994

 6. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

  (a)

  1/3

  (b)

  1/6

  (c)

  1/8

  (d)

  1/9

 7. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

  (a)

  அர்த்த சாஸ்திரம்

  (b)

  இண்டிகா

  (c)

  முத்ராராட்சஷம்

  (d)

  இவை அனைத்தும்

 8. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது.

  (a)

  சென்னை கோட்டை

  (b)

  டெல்லி

  (c)

  சாரநாத்

  (d)

  கொல்கத்தா

 9. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  ஊர்

  (d)

  பட்டினம்

 10. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

  (a)

  காளிதாசர் 

  (b)

  அமரசிம்மர்

  (c)

  ஹரிசேனர்

  (d)

  தன்வந்திரி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 7

Write your Comment