6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 7

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  2. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  3. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தார்.

    (a)

    பெரிய ஜனநாயகம்

    (b)

    தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

    (c)

    இனங்களின் அருங்காட்சியகம்

    (d)

    மதச்சார்பற்ற நாடு

  4. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

    (a)

    நாமக்கல்

    (b)

    சேலம்

    (c)

    கன்னியாகுமரி

    (d)

    சிவகங்கை

  5. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

    (a)

    23

    (b)

    24

    (c)

    25

    (d)

    26

  6. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    சந்திரகுப்த மௌரியர்

    (b)

    அசோகர்

    (c)

    பிரிகத்ரதா

    (d)

    பிந்துசாரர்

  7. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________ 

    (a)

    பிரதம அமைச்சர்

    (b)

    குடியரசுத்தலைவர்

    (c)

    துணைக்கூடியரசுத் தலைவர்

    (d)

    அரசியல் தலைவர் எவரேனும்

  8. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  9. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  10. புவியின் வடிவம்

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    ஜியாய்டு

    (d)

    வட்டம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 2)

Write your Comment