6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 8

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

    (a)

    பழைய கற்கலாம்

    (b)

    இடைக்கற்கலாம்

    (c)

    புதிய கற்கலாம்

    (d)

    உலோக காலம்

  2. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  3. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

    (a)

    செவ்வாய்

    (b)

    சந்திரன்

    (c)

    புதன்

    (d)

    வெள்ளி

  4. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  5. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  6. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

    (a)

    செஸ்

    (b)

    மல்யுத்தம்

    (c)

    கேரம் 

    (d)

    டென்னிஸ்

  7. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.

    (a)

    பிராமணா

    (b)

    ஆரண்யகா

    (c)

    வேதம்

    (d)

    உபநிடதம்

  8. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?

    (a)

    லும்பினி

    (b)

    சாரநாத்

    (c)

    தட்சசீலம்

    (d)

    புத்தகயா

  9. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  10. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 8 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 8)

Write your Comment