6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 8

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. _________ பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    சுபாஷ்சந்திர போஸ்

    (c)

    சர்தார் வல்லபாய் பட்டேல்

    (d)

    ஜவஹர்லால் நேரு

  2. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  3. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________

    (a)

    பாண்டியன் நெடுஞ்செழியன்

    (b)

    சேரன் செங்குட்டுவன்

    (c)

    இளங்கோ அடிகள்

    (d)

    முடத்திருமாறன்

  4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

    (a)

    தக்காணம்

    (b)

    வடமேற்கு இந்தியா

    (c)

    பஞ்சாப்

    (d)

    கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

  5. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

    (a)

    நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

    (b)

    தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

    (c)

    அரசாட்சி செழிப்பாக இருந்ததை

    (d)

    மன்னர்களின் ஆடம்பர இயல்பை

  6. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

    (a)

    இரண்டாம் நரசிம்மவர்மன்

    (b)

    இரண்டாம் நந்திவர்மன்

    (c)

    தந்திவர்மன்

    (d)

    பரமேஸ்வரவர்மன்

  7. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.

    (b)

    ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன

    (c)

    ஐர

    (d)

    ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்

  8. 23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    மகரரேகை 

    (b)

    கடகரேகை 

    (c)

    ஆர்க்டிக் வட்டம்

    (d)

    அண்டார்டிக் வட்டம்

  9. ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான் 

    (a)

    சமவெளி

    (b)

    ஆற்றோரம்

    (c)

    மலை   

    (d)

    குன்று

  10. இந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________ 

    (a)

    டெல்லி

    (b)

    சென்னை

    (c)

    கொல்கத்தா 

    (d)

    மும்பாய்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 3)

Write your Comment