" /> -->

All Chapter 5 Marks

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 03:00:00 Hrs
Total Marks : 190
  Answer The Following Questions:
  38 x 5 = 190
 1. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பதியளவில் எழுதுக.

 2. காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.

 3. உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் - வேறுபடுத்துக.

 4. படத்தை பார்த்து விடையளிக்கவும்

  i) படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
  ii) கோளின் நிறம் என்ன?
  iii) இந்நிறத்திற்கான காரணம் என்ன?

 5. நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.

 6. பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.

 7. மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.

 8. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.

 9. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.

 10. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி

 11. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

 12. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

 13. பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.

 14. கர்மா -ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக. 

 15. கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?

 16. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

 17. வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?

 18. வளங்களைப் பாதுகாப்பது எப்படி?

 19. தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?

 20. தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?

 21. அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?

 22. வரையறு: இறையாண்மை.

 23. உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளைக் குறிப்பிடுக.

 24. மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன?

 25. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

 26. களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக

 27. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

 28. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

 29. தோரமானர் என்பது யார்? குப்தப் பேரரசின் முக்கிய அரசு 
  அஸ்வமேத யாகம் நடத்திய 
  குப்த அரசர்களின் பெயர்களைக்
  குறிப்பிடுக.
  சந்திர, சூரிய கிரகணங்கள் குறித்து 
  விளக்கிய புத்தகத்தின் பெயர் என்ன?
  நாணயங்களில் இடம் பெற்ற 
  முதல் குப்த அரசரின் பெயர் 
  என்ன?
  சமுத்திரகுப்தரின் ஆட்சி குறித்து 
  அறிந்த கொள்ள உதவும் மிக 
  முக்கியமான சான்று எது?
  தொடக்கத்தில் ஹர்ஷர் 
  _______ வழிபட்டார்.
  ஹர்ஷரின் காலத்தில் _________ 
  பல்கலைக்கழகம் அதனுடைய புகழின் 
  உச்சத்தை எட்டியது.
 30. எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.

 31. கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.

 32. ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி.

 33. பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?

 34. புவி மாதிரியின் பயன்கள் யாவை?

 35. இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக

 36. வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?

 37. நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செ ய்து, வேறுபாடுகளை அறியவும்

 38. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment