" /> -->

All Chapter 1 Marks

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 41
  Answer All The Following Questions
  41 x 1 = 41
 1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

  (a)

  வணிகம்

  (b)

  வேட்டையாடுதல்

  (c)

  ஓவியம் வரைதல்

  (d)

  விலங்குகளை வளர்த்தல்

 2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

  (a)

  நேரடியானது

  (b)

  மறைமுகமானது

  (c)

  படிப்படியானது

  (d)

  விரைவானது

 3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

  (a)

  ஆசியா

  (b)

  ஆப்பிரிக்கா

  (c)

  அமெரிக்கா

  (d)

  ஐரோப்பா

 4. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

  (a)

  செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

  (b)

  செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

  (c)

  செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

  (d)

  செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

 5. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

  (a)

  பழைய கற்கலாம்

  (b)

  இடைக்கற்கலாம்

  (c)

  புதிய கற்கலாம்

  (d)

  உலோக காலம்

 6. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

  (a)

  ஈராக்

  (b)

  சிந்துவெளி

  (c)

  தமிழகம்

  (d)

  தொண்டைமண்டலம்

 7. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
  அ) கல்லணை  ஆ) காஞ்சிபுர ஏரிகள்
  இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
  ஈ) காவிரி ஆறு இவற்றில்

  (a)

  அ) மட்டும் சரி

  (b)

  ஆ) மட்டும் சரி

  (c)

  இ) மட்டும் சரி

  (d)

  அ மற்றும் ஆ சரி

 8. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

  (a)

  சுற்றுதல்

  (b)

  பருவகாலங்கள்

  (c)

  சுழல்தல்

  (d)

  ஓட்டம்

 9. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  (a)

  மார்ச் 21

  (b)

  ஜூன் 21

  (c)

  செப்டம்பர் 23

  (d)

  டிசம்பர் 22

 10. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

  (a)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

  (b)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

  (c)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

  (d)

  பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

 11. உறைந்த கண்டம்

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  ஆஸ்திரேலியா

  (c)

  அண்டார்டிகா

  (d)

  ஆசியா

 12. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

  (a)

  மணிப்பூர்

  (b)

  சிக்கிம்

  (c)

  நாகலாந்து

  (d)

  மேகாலயா

 13. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

  (a)

  ஜவஹர்லால் நேரு

  (b)

  மகாத்மா காந்தி 

  (c)

  அம்பேத்கர்

  (d)

  இராஜாஜி

 14. விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 

  (a)

  1965

  (b)

  1986

  (c)

  1987

  (d)

  1988

 15. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

  (a)

  நாமக்கல்

  (b)

  சேலம்

  (c)

  கன்னியாகுமரி

  (d)

  சிவகங்கை

 16. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.

  (a)

  பிராமணா

  (b)

  ஆரண்யகா

  (c)

  வேதம்

  (d)

  உபநிடதம்

 17. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

  (a)

  1/3

  (b)

  1/6

  (c)

  1/8

  (d)

  1/9

 18. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

  (a)

  அங்கங்கள்

  (b)

  திரிபிடகங்கள்

  (c)

  திருக்குறள்

  (d)

  நாலடியார்

 19. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

  (a)

  ரிஷிபா

  (b)

  பார்சவ

  (c)

  வர்தமான

  (d)

  புத்தர்

 20. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

  (a)

  பத்ரபாகு

  (b)

  ஸ்துலபாகு

  (c)

  பார்ஸவநாதா

  (d)

  ரிஷபநாதா

 21. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  சந்திரகுப்த மௌரியர்

  (b)

  அசோகர்

  (c)

  பிரிகத்ரதா

  (d)

  பிந்துசாரர்

 22. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம்_________ 

  (a)

  வெளிர்நீலம்

  (b)

  கருநீலம்

  (c)

  நீலம்

  (d)

  பச்சை

 23. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

  (a)

  50 வினாடிகள்

  (b)

  52 நிமிடங்கள்

  (c)

  52 வினாடிகள்

  (d)

  20 வினாடிகள்

 24. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

  (a)

  ஜனவரி 26

  (b)

  ஆகஸ்டு 15

  (c)

  நவம்பர் 26

  (d)

  டிசம்பர் 9

 25. அரசமைப்புச் சட்டத்தை _________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

  (a)

  1946

  (b)

  1950

  (c)

  1947

  (d)

  1949

 26. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

  (a)

  பாண்டியர்

  (b)

  சோழர் 

  (c)

  பல்லவர்

  (d)

  சேரர் 

 27. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

  (a)

  சாதவாகனர்கள்

  (b)

  சோழர்கள்

  (c)

  களப்பிரர்கள்

  (d)

  பல்லவர்கள்

 28. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

  (a)

  சிமுகா

  (b)

  சதகர்ணி

  (c)

  கன்கர்

  (d)

  சிவாஸ்வதி

 29. அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
  ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
  இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
  ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
  உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.

  (a)

  4, 3, 2, 1, 5

  (b)

  3, 4, 5, 1, 2

  (c)

  1, 5, 3, 4, 2

  (d)

  2, 5, 3, 1, 4

 30. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

  (a)

  நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

  (b)

  தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

  (c)

  அரசாட்சி செழிப்பாக இருந்ததை

  (d)

  மன்னர்களின் ஆடம்பர இயல்பை

 31. கீழ்க்காணும் கூற்றுகளை சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது/ சரியானவை என்பதைக் கண்டறியவும்.
  1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
  2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

  (a)

  1 மட்டும் சரி 

  (b)

  2 மட்டும் சரி 

  (c)

  1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி 

  (d)

  1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு 

 32. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

  (a)

  அய்கோல்

  (b)

  சாரநாத்

  (c)

  சாஞ்சி

  (d)

  ஜுனாகத்

 33. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
  1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
  2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
  3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

  (a)

  1 மட்டும் சரி

  (b)

  2, 3 சரி

  (c)

  1, 3 சரி

  (d)

  மூன்றும் சரி

 34. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு  சரியான விடையைத் தேர்ந்தெடு

  பட்டியல் I            பட்டியல் II 
  A. மலேசியா    1. அத்தி
  B. தாய்லா ந்து 2. ரப்பர்
  C. கொரியா 3. தேக்கு
  D. இஸ்ரேல் 4. செர்ரி

  குறியீடுகள்

  (a)
  A    B   C   D  
  2 3 4 1
  (b)
  A    B   C   D  
  4 3 2 1
  (c)
  A    B   C   D  
  4 3 2 1
  (d)
  A    B   C   D  
  4 3 1 2
 35. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?

  (a)

  ஐஸ்லா ந்து

  (b)

  நெதர்லாந்து

  (c)

  போலந்து

  (d)

  சுவிட்சர்லா ந்து

 36. அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை

  (a)

  171

  (b)

  161

  (c)

  181

  (d)

  191

 37. கூற்று 1 – புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
  கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
  சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  (a)

  கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

  (b)

  கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

  (c)

  இரண்டு கூற்றுகளும் சரி

  (d)

  இரண்டு கூற்றுகளும் தவறு

 38. மக்களாட்சியின் பிறப்பிடம் ________ 

  (a)

  சீனா

  (b)

  அமெரிக்கா

  (c)

  கிரேக்கம்

  (d)

  ரோம் 

 39. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______ 

  (a)

  ஆண்கள்    

  (b)

  பெண்கள்

  (c)

  பிரதிநிதிகள்    

  (d)

  வாக்காளர்கள்

 40. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

  (a)

  ஊராட்சி ஒன்றியம்

  (b)

  மாவட்ட ஊராட்சி

  (c)

  வட்டம்

  (d)

  வருவாய் கிராமம்

 41. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____ 

  (a)

  வேலூர்

  (b)

  திருவள்ளூர்

  (c)

  விழுப்புரம்

  (d)

  காஞ்சிபுரம்

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment