T1 - CIV - சமத்துவம் பெறுதல்இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?

    (a)

    சமூகமயமாக்கல்

    (b)

    பொருளாதார நண்மைகள்

    (c)

    அதிகாரத்துவ ஆளுமை 

    (d)

    புவியியல்

  2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

    (a)

    பாலின பாகுபாடு

    (b)

    சாதி பாகுபாடு

    (c)

    மத பாகுபாடு

    (d)

    சமத்துவமின்மை

  3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது

    (a)

    திரைப்படங்கள்

    (b)

    விளம்பரங்கள்

    (c)

    தொலைக்காட்சி தொடர்கள்

    (d)

    இவை அனைத்தும்

  4. ஏ.பி.ஜே  அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம் / கள்

    (a)

    இந்தியா 2020

    (b)

    அக்கினிச் சிறகுகள்

    (c)

    எழுச்சி தீபங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  5. ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1997

    (b)

    1996

    (c)

    1995

    (d)

    1994

  6. விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 

    (a)

    1965

    (b)

    1986

    (c)

    1987

    (d)

    1988

  7. இளவழகி  சிறந்து விளங்கிய விளையாட்டு

    (a)

    செஸ்

    (b)

    மல்யுத்தம்

    (c)

    கேரம் 

    (d)

    டென்னிஸ்

  8. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  9. பிஆர்.அம்பேத்கார் ஒபார்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1990

    (b)

    1989

    (c)

    1988

    (d)

    1987

  10. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

    (a)

    நாமக்கல்

    (b)

    சேலம்

    (c)

    கன்னியாகுமரி

    (d)

    சிவகங்கை

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T1 - CIV - சமத்துவம் பெறுதல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T1 - CIV - Achieving Equality Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment