T1 - GEO - நிலப்பரப்பும் பெருங்கடல்களும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. மிகச் சிறிய பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    இந்தியப் பெருங்கடல்

    (c)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  2. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  3. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  4. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  5. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T1 - GEO - நிலப்பரப்பும் பெருங்கடல்களும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 ( 6th Standard Social Science T1 - GEO - Land and Oceans Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 )

Write your Comment