T1 - GEO - பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

    (a)

    சுற்றுதல்

    (b)

    பருவகாலங்கள்

    (c)

    சுழல்தல்

    (d)

    ஓட்டம்

  2. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

    (a)

    மார்ச் 21

    (b)

    ஜூன் 21

    (c)

    செப்டம்பர் 23

    (d)

    டிசம்பர் 22

  3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

    (a)

    ஆண்டி ரோமெடா

    (b)

    மெகலனிக்கிளவுட்

    (c)

    பால்வெளி

    (d)

    ஸ்டார்பர்ஸ்ட்

  4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

    (a)

    செவ்வாய்

    (b)

    சந்திரன்

    (c)

    புதன்

    (d)

    வெள்ளி

  5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T1 - GEO - பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T1 - GEO - The Universe and Solar System Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Ke

Write your Comment