T1 - HIS - சிந்து வெளி நாகரிகம்இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 3

    பகுதி 1

    3 x 1 = 3
  1. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  2. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

    (a)

    பழைய கற்கலாம்

    (b)

    இடைக்கற்கலாம்

    (c)

    புதிய கற்கலாம்

    (d)

    உலோக காலம்

  3. ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

    (a)

    மண் மிகவும் வளமானதால்

    (b)

    சீரான கால நிலை நிலவுவதால்

    (c)

    போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

    (d)

    பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T1 - HIS - சிந்து வெளி நாகரிகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T1 - HIS - Indus Civilisation Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment