T1 - HIS - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  2. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  3. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
    அ) கல்லணை 
    ஆ) காஞ்சிபுர ஏரிகள்
    இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
    ஈ) காவிரி ஆறு - இவற்றில்

    (a)

    அ) மட்டும் சரி

    (b)

    ஆ) மட்டும் சரி

    (c)

    இ) மட்டும் சரி

    (d)

    அ மற்றும் ஆ சரி

  4. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    சென்னை

  5. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    ஹரப்பா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T1 - HIS - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T1 - HIS - Ancient Cities of Tamilagam Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment