T2 - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________

    (a)

    ஜனவரி 26

    (b)

    ஆகஸ்டு 15

    (c)

    நவம்பர் 26

    (d)

    டிசம்பர் 9

  2. அரசமைப்புச் சட்டத்தை _________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

    (a)

    1946

    (b)

    1950

    (c)

    1947

    (d)

    1949

  3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    (a)

    101

    (b)

    100

    (c)

    78

    (d)

    46

  4. இஃது அடிப்படை உரிமை அன்று _________ 

    (a)

    சுதந்திர உரிமை

    (b)

    சமத்துவ உரிமை

    (c)

    ஒட்டுரிமை

    (d)

    கல்வி பெறும் உரிமை

  5. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது_________ 

    (a)

    14

    (b)

    18

    (c)

    16

    (d)

    21

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T2 - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T2 - CIV - The Constitution of India Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021 Tamil Medium Free O

Write your Comment