T2 - HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரைஇலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    (a)

    அங்கம்

    (b)

    மகதம்

    (c)

    கோசலம்

    (d)

    வஜ்ஜி

  2. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

    (a)

    அர்த்த சாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    முத்ராராட்சஷம்

    (d)

    இவை அனைத்தும்

  3. சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

    (a)

    பத்ரபாகு

    (b)

    ஸ்துலபாகு

    (c)

    பார்ஸவநாதா

    (d)

    ரிஷபநாதா

  4. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  5. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    சந்திரகுப்த மௌரியர்

    (b)

    அசோகர்

    (c)

    பிரிகத்ரதா

    (d)

    பிந்துசாரர்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T2 - HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரைஇலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T2 - HIS - From Chiefdoms to Empires Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment