T3 - HIS - தென்னிந்திய அரசுகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 4

    பகுதி 1

    4 x 1 = 4
  1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

    (a)

    இரண்டாம் நரசிம்மவர்மன்

    (b)

    இரண்டாம் நந்திவர்மன்

    (c)

    தந்திவர்மன்

    (d)

    பரமேஸ்வரவர்மன்

  2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட  பட்டங்கள் யாவை?

    (a)

    மத்தவிலாசன்

    (b)

    விசித்திரசித்தன்

    (c)

    குணபாரன்

    (d)

    இவை மூன்றும்

  3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

    (a)

    அய்கோல்

    (b)

    சாரநாத்

    (c)

    சாஞ்சி

    (d)

    ஜுனாகத்

  4. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.
    1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
    2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
    3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

    (a)

    1 மட்டும் சரி

    (b)

    2, 3 சரி

    (c)

    1, 3 சரி

    (d)

    மூன்றும் சரி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - தென்னிந்திய அரசுகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - South Indian Kingdoms Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment