T3 - HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

    (a)

    காளிதாசர் 

    (b)

    அமரசிம்மர்

    (c)

    ஹரிசேனர்

    (d)

    தன்வந்திரி

  2. சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.

    (a)

     மெக்ராலி

    (b)

    பிதாரி

    (c)

    கத்வா

    (d)

    மதுரா

  3. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____

    (a)

    சரகர்

    (b)

    கஸ்ருதர் 

    (c)

    தன்வந்திரி

    (d)

    அக்னிவாசர்

  4. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

  5. அ. மிகிரகுலா  - 1. வானியல்
    ஆ. ஆரிய பட்டர் - 2. குமாரகுப்தர்
    இ. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தர்
    ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
    உ. சார்த்தவாகர்கள் - 5. பாக்

    (a)

    1, 2, 4, 3, 5

    (b)

    2, 4, 1, 3, 5

    (c)

    3, 1, 5, 2, 4

    (d)

    3, 2, 1, 4, 5

  6. அ.பாணர் - 1.10,000 மாணவர்கள்
    ஆ. ஹர்ஷர் - 2. பிரயாகை
    இ. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹர்ஷ சரிதம்
    ஈ. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி
    உ. பெளத்த சபை  - 5. சி - யூ- கி

    (a)

    4, 3, 2, 1, 5

    (b)

    5,2,1,3,4

    (c)

    3, 5, 1, 2, 4

    (d)

    2, 1, 3, 4, 5

  7. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

    (a)

    நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

    (b)

    தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

    (c)

    அரசாட்சி செழிப்பாக இருந்ததை

    (d)

    மன்னர்களின் ஆடம்பர இயல்பை

  8. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ளள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

    (a)

    குகைச் சுவர்களில்

    (b)

    கோவில்களின் விதானங்களில்

    (c)

    பாறைகளில் 

    (d)

    பாப்பிரஸ் இலைகளில்

  9. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?

    (a)

    கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

    (b)

    தென்னிந்தியப் படையெழுச்சி

    (c)

    ஹூணர்களின் படையெடுப்பு

    (d)

    மதசகிப்புத்தன்மை

  10. கீழ்க்காணும் கூற்றுகளை சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது/ சரியானவை என்பதைக் கண்டறியவும்.
    1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
    2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

    (a)

    1 மட்டும் சரி 

    (b)

    2 மட்டும் சரி 

    (c)

    1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி 

    (d)

    1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு 

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - The Age of Empires: Guptas and Vardhanas Tamil Medium Free Online Test 1 Mark Questions 20

Write your Comment