T3 - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  2. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

    (a)

    சாதவாகனர்கள்

    (b)

    சோழர்கள்

    (c)

    களப்பிரர்கள்

    (d)

    பல்லவர்கள்

  3. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

  4. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  5. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
    அ. சேரர் – 1. மீன்
    ஆ.சோழர் - 2. புலி
    இ. பாண்டியர் - 3. வில், அம்பு

    (a)

    3, 2, 1

    (b)

    1, 2, 3

    (c)

    3, 1, 2

    (d)

    2, 1, 3

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age )

Write your Comment