பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

    10 x 1 = 10
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  3. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  4. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  5. தேசியக் கீதத்தை இயற்றியவர் _________ 

    (a)

    தேவேந்திரநாத் தாகூர்

    (b)

    பாரதியார்

    (c)

    ரவீந்திரநாத் தாகூர்

    (d)

    பாலகங்காதர திலகர்

  6. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    (a)

    101

    (b)

    100

    (c)

    78

    (d)

    46

  7. குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

    (a)

    கொள்ளையடித்தல்

    (b)

    ஆநிரை மேய்த்தல்

    (c)

    வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

    (d)

    வேளாண்மை

  8. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்

    (a)

    காளிதாசர் 

    (b)

    அமரசிம்மர்

    (c)

    ஹரிசேனர்

    (d)

    தன்வந்திரி

  9. கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.

    (a)

    நள்ளிரவு 12 மணி

    (b)

    நண்பகல் 12 மணி

    (c)

    பிற்பகல் 1 மணி

    (d)

    முற்பகல் 11 மணி

  10. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.

    (a)

    ஊராட்சி ஒன்றியம்

    (b)

    மாவட்ட ஊராட்சி

    (c)

    வட்டம்

    (d)

    வருவாய் கிராமம்

  11. கோடிட்ட இடங்களை நிரப்புக

    4 x 1 = 4
  12. வரலாற்றின் தந்தை ______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹெரோடொட்டஸ் 

  13. ________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுசர்மன் 

  14. ஐரோப்பாவின் இரண்டா வது உயரமான சிகரம் ______-    

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாண்ட் பிளாங்க் 

  15. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    5

  16. பொருத்துக

    8 x 1/2 = 4
  17. மதச்சார்புள்ள இலக்கியம்

  18. (1)

    சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

  19. கார்னிலியன்

  20. (2)

    காஞ்சி 

  21. வளையம் உள்ள கோள்

  22. (3)

    சிவப்பு மணிக்கல்

  23. பிரிவு 14

  24. (4)

    தேவாரம்

  25. சாணக்கியா

  26. (5)

    வான் இயற்பியலாளர்

  27. மேக்னாத் சாகா

  28. (6)

    சனி

  29. தென்னர்

  30. (7)

    பாண்டியர் 

  31. பல்லவர்

  32. (8)

    அர்த்தசாஸ்திரம்

    எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளி

    10 x 2 = 20
  33. சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.

  34. கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.

  35. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

  36. கண்டம் என்றால் என்ன?

  37. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

  38. பாரபட்சம் என்றால் என்ன?

  39. வளங்கள் என்றால் என்ன?

  40. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?

  41. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  42. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  43. பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.

  44. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?

  45. எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளி

    4 x 5 = 20
  46. வளங்களைப் பாதுகாப்பது எப்படி?

  47. மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?

  48. கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.

  49. கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.

  50. அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.

  51. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

  52. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

    6
  53. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    1. ஆதிச்சநல்லூர்
    2. அத்திரம்பாக்கம்
    3. பிம்பேட்கா
    4. ஹன்சகை பள்ளத்தாக்கு
    5. லோத்தல்

*****************************************

Reviews & Comments about 6th சமூக அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 6th Social Science - Annual Model Question Paper 2019 - 2020 )

Write your Comment